அறுசுவையின் குட்டி ராணிக்கு வாழ்த்துக்கள் !!!

நம்ம அறுசுவையின் குட்டி ராணி நவீனாக்கு வரும் 23ஆம் தேதி இரண்டாவது பிறந்த நாள். வாழ்த்து சொல்ல இங்க வாங்க!!!

வழக்கம் போல வனிதா அத்தை தான் முதல்ல சொல்வேனாக்கும்... ;) அதான் 2 நாள் முன்பே ஆரம்பிச்சுட்டேன் இழையை... ஹிஹிஹீ. நவீனா குட்டி "wish you a very happy birthday". எல்லா நலனும் பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் அத்தையின் அன்பு முத்தங்களுடன் :-)

KEEP SMILING ALWAYS :-)

நவி குட்டிக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இப்படிக்கு ராணிநிக்சன்

நவீ செல்லக்குட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் எந்நாளும் மகிழ்வோடு சீரும் சிறப்புமாய் வாழ வாழ்த்துகள் தங்கம்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

நவீனா குட்டி பாப்பாவுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்... வாழ்க்கைல எல்லா வளமும் பெற்று வாழ இந்த புது அத்தையின் வாழ்த்துக்கள்..._(((())))_

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

நவீனா குட்டிக்கு என் அன்பு முத்தங்களுடன் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். குட்டிம்மா,இங்கே நிறைய அத்தைங்க இருக்கோம். எங்க எல்லார்க்கும் அப்பாகிட்ட இருந்து ட்ரீட் வாங்கி தந்துடனும்.. சரியா சமத்து குட்டி :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நவீனா குட்டிக்கு என் இதயத்தின் ஆழத்திலிருந்து இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...வாழ்க்கையில் எல்லா வளமும் பெற்று இனிதே வாழ என் பிராத்தனைகள்!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

நவி குட்டிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
நீ எல்லா செல்வமும் பெற்று, ஆரோக்கியமாய் வாழ அன்பே வடிவான இறைவனை வேண்டுகிறேன்.....

ஸ்வீட் குட்டி நவீனாக்கு இந்த குட்டி அத்தையின் பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
by Elaya.G

pirantha naal valthukkal naveena

மேலும் சில பதிவுகள்