****** பிறந்தநாள் வாழ்த்துக்கள் - 9 ******

புதிதாக வருபவர்கள், உங்களை பற்றிய குறிப்பை இந்த லிங்கில் பதிவு செய்தால், வாழ்த்துவதற்கு உதவியாக இருக்கும்.
http://arusuvai.com/tamil/node/17903

அறுசுவை தோழிகள் எல்லோரும் வந்து வாழ்த்த கூடிய பகுதி இது தான்....
பிறந்தநாள் மற்றும் திருமணநாள் வாழ்த்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளலாம்....

ஆமினாவின் மகன் ஷ்யாமுக்கு மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.....

ஷ்யாமுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! :)
வாழ்வில் எல்லா வளமும் பெற்று, நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன்.

அன்புடன்
சுஸ்ரீ

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஷ்யாமுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.....

KEEP SMILING ALWAYS :-)

ஷ்யாமிற்கு எனது மனமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் !.

Don't Worry Be Happy.

ஷ்யாமுக்கு மனம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

ponni

wish you happy many more returns of the day.with regards.g.gomathi.

intha karuthai solli thanthatharke happy birthday

ஷ்யாமுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

எப்படி சுகந்தி???

டைரில குறிச்சு வைக்கிறீங்களா என்ன? :-))

எல்லாரின் வாழ்த்துக்களை பெற்று தந்தமைக்கு மிக்க நன்றி சுகி

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மேலும் சில பதிவுகள்