கொஞ்சும் கைபேசிகள் !!!

ஆமாம்... ஆமாம்... இங்க நாம இதுவரை அறுசுவையில் பேசிடாத கைபேசிகள் பற்றி பேசப்போறோம்... ;)

எந்த ப்ராண்ட், என்ன விலை, என்ன +, என்ன -, என்ன ஃபீசர்ஸ், எங்க வாங்கலாம்... இன்னும் ஏகம்!!!

பதிவு யார் போடலாம்? யார் வேணும்னா போடலாம்... மொபைல் பற்றி தெரியுமா?? எழுதுங்க. பயன்படுத்துறீங்களா?? ரிவியூ எழுதுங்க.

இங்க கைபேசி பற்றி மட்டும் பேசலாம்... வாங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எந்த போன் வேணா வாங்குங்க... ஃபிளை மட்டும் யாரும் வாங்காதிங்க... ஏன்னா நான் அதான் யூஸ் பண்றேன்.. நோக்கியா பயன் படுத்துனவங்க ஃபிளை வாங்குனா உங்கள் ரொம்ப படுத்தி எடுத்துரும். இது என் சொந்த அனுபவக்கருத்து.

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

அன்பு மீனு... முதல் ஆளாக வந்து பதிவிட்டமைக்கு மிக்க நன்றி. அந்த மொபைலில் எது போல் பிரெச்சனைகள் வரும் என்றும் சொல்ல முடியுமா?? உதவியா இருக்கும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ப்ளை மொபைல்ல எதும் ப்ராப்ளம் இல்லப்பா எனக்கு தெரிஞ்சு கஷ்டம் என்னனா நோக்கியா யூஸ் பண்றவங்களுக்கு மத்த மொபைல் யூஸ் பண்ண கஷ்டமா தா இருக்கும் ஏன்னா இதுல இருக்குற பட்டன்ஸோட ஆப்சன் மத்த மொபைல்ல ஆப்போசிட்டா இருக்கும் உதாரணமா கால் எண்ட் பட்டன் ரைட்ல இருக்கும் நோக்கியால சாம்சாங்கல சில மாடல் மத்த மொபைலான மோட்டோ மற்றும் சில கொரியன் போன்ல அது லெப்ட் சைடுல இருக்கும் அதான் கஷ்டமே அதே போல ஆப்சனோட நேம்ஸீம் வேற மாறி இருக்கும் எங்க எந்த ஆப்சன் இருக்குனு தேடவே கஷ்டமா இருக்கும் நோக்கியா யூஸ் பண்ணவங்களுக்கு எப்டி சொல்றனு நெனக்காதீங்க நான் எல்லா மொபைலும் யூஸ் பண்ணியிருக்கேன் அதனால எனக்கு எந்த குழப்பமும் வராது அதா எனக்கு தெரிஞ்ச சிலத சொல்லியிருக்கேன் இன்னும் இருக்கு டைம் கிடைக்கறப்ப சொல்றேன்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

நீங்க சொல்றது ரொம்ப சரி... நோகியா, சாம்சங் எல்லாம் பயன்படுத்த சுலபம். ஆனா நோகியாவில் நிறைய சாப்ட்வேர் பிரெச்சனைகள் வருதே...

இது தான் தொல்லைன்னு Samsung Galaxy Ace வாங்கினா வாங்கி 3 மாதத்தில் ஸ்பீக்கர் பிரெச்சனை... ஹெட் செட் இல்லாம பாட்டு போட்டா கொஞ்ச நேரத்தில் சத்தம் குறையும். கால் பண்ணாலும் நடுவில் அடிக்கடி சைலண்ட் ஆயிடும். இது போன்ற ஹை எண்டு மொபைல்களில் இந்த பிரெச்சனை வரும் என் சொல்கிறார்கள்... :( வருத்தமா போச்சு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கண்டிப்பா நிறைய ப்யூச்சர்ஸ் இருக்குற காஸ்ட்லி மொபைல்ஸ் ரொம்ப நாள் தாங்குறதில்லை பா அதே போல நோக்கியா 5200 லயும் ரொம்ப ப்ராப்ளம் இருந்தது அதுலயும் சிக்னல் ப்ராப்ளம் பாட்டரி சார்ஜ் சீக்கிரம் தீர்ந்துவிடும் சவுண்ட் எபெக்ட் ஸ்பூக்கர் போய்டிச்சு இதெல்லாம் ஆறே மாசத்துக்குள்ள நடந்தது பா இரண்டு முறை பாட்டரி மாத்திட்டேன் கடைசியா போனையே மாத்திட்டேன்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

நா இப்ப யூஸ் பண்றது நோக்கியா 2700C நல்ல மாடல் பா பட் சார்ஜ் தா ரொம்ப நேரம் நிக்காது மத்தபடி போன் மாடல்லனாலும் சரி நெட் யூசானாலும் சரி சூப்பர்பா உங்களோட அறுசுவைல பங்குபெறுவதும் இந்த மொபைல் மூலமே தா அப்ப பாத்துக்கோங்க இந்த மொபைலோட யூஸேஜா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

hirenu, vanitha, unga email id ennakku annuppunka my mail id luxmi.srini@gmail.com

ரேணு சொல்ற மாதிரி நோக்யா யூஸ் பண்ணிட்டு வேற யூஸ் பண்றது ரொம்ப கஷ்டம். என்னலாம் கஷ்டம் நா... 1) டைப் பண்ண, 2) அப்ளிகேஷன் பார்க்க, 3) யூஸ் பண்ற ஸ்பீடு, 4) அடிக்கடி ஹாங்க் ஆகுது, 5) நான் அகலமான போன் வைச்சுருக்கேன் அது ஹேன்டில் பண்ணவே முடில 6) ஸ்பீக்கர் நல்லா இல்ல 7) பேசும் போது கட் ஆய்டுது சம் டைம்ஸ்ல 8) ப்ளேயர் லாம் யூஸ் பண்ண கஷ்டம்... 9) சார்ஜ் ரொம்ப லேட் ஆகுது ஆனா சார்ஸ் ஒரு தடவை ஏறிட்டா 3 நாள் நிக்குது.. இப்டி நிறையா இருக்கு டைம் கிடைக்குறப்ப ஞாபகம் வர்றப்ப டைம் பண்ணி இதுல ஆட் பண்றேன்.!

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

யாரவது Acer be touch e 130 உபயோகபடுத்துறீங்களா ? அதோட தன்மைகள் பற்றியும், நிறை குறை பற்றியும் சொல்லுங்களேன்.

இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.

மேலும் சில பதிவுகள்