காங்கோ கல்பனா (அமானுஷ்ய தாரகை) கணவருக்கு வாழ்த்து சொல்ல வாங்க

நம் அறுசுவையின் முக்கியமான உறுப்பினர்களில் ஒருவரான காங்கோ கல்பனா அவர்களின் கணவருக்கு இன்று பிறந்த நாள். அனைத்து நல்உள்ளங்களும் வந்து வாழ்த்துக்கள் சொல்லுங்கள்.

கல்பனா அண்ணாக்கு என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகளை கட்டாயம் தெரியப்படுத்திவிடுங்கள். நீங்கள் அண்ணா குழந்தைகள் என்றும் இதே சந்தோஷத்துடன் சகல சௌப்பாக்கியங்களை பெற்று வாழ வாழ்த்துகள். சென்னை வந்தவுடன் பெரிய டீரிட் வேண்டும் மறந்துவிடாதீர்கள்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

நான் தான் முதலில்..காங்கோ கல்பனாவின் கணவர் நலமாய் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்..அண்ணி அண்ணாவுக்கு காங்கோ ஜூஸ் மட்டும் கொடுத்துடாதீங்க..சரி என்ன ஸ்பெஷல் அண்ணாவுக்கு?எனக்கு மட்டும் சொல்லுங்க...

இதுவும் கடந்துப் போகும்.

கல்பனா அக்கா உங்க கணவருக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

கல்பனா தேவியால் வரமுடியாத காரணத்தால் என்னை வாழ்த்து சொல்ல சொன்னாள். தேவியின் சார்ப்பாகவும் அண்ணாக்கு வாழ்த்து சொல்லிடுங்கள்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ஹாய் கல்ப்ஸ், அண்ணாக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்... ஸ்பெஷ்லா எதா செஞ்சு அசத்துங்க...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

கல்பனா கணவர் சரவணகுமாருக்கு என் குடும்பத்தின் சார்பில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

KEEP SMILING ALWAYS :-)

அண்ணாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இப்படிக்கு ராணிநிக்சன்

Mr.saravana kumar happy many more returns of the day.regards.g.gomathi.

என்ன கொடுமை சரவணா சார் இது?ஒரு ட்ரீட் இல்லை...பரவாயில்லை போங்க..உள்ளம் கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

கல்பனாவின் அன்பு கணவர், எங்கள் அண்ணாவுக்கு என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்......
கல்ப்ஸ், நமக்குள்ள நிறைய ஒற்றுமை இருக்கு.... ஆனா இதை நா எதிர் பார்க்கவே
இல்லை..... என்னவருக்கும் இன்று தான் பிறந்த நாள்..... :)

மேலும் சில பதிவுகள்