அறுசுவை குடும்பத்தினர் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.
எல்லோருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..அனைவரும் குடும்பத்தினருடன் கவனமாய் தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்திட வாழ்த்துக்கள்..
எல்லாரும் எல்லாருக்கும் ஜாலியா தீபாவளிக்கு வாழ்த்துங்க ஓடிவாங்கப்பா...
தீபாவளி வாழ்த்துகள்
அனைத்து உள்ளங்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். மத்தாப்பு போல் என்றும் சந்தோஷம் பொங்க வாழ்த்துகள்.
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
தீபாவளி நல் வாழ்த்துக்கள்
அறுசுவை தோழிகள் அனைவருக்கும், அவங்க குட்டீஸ் எல்லாருக்கும், அண்ணா எல்லாருக்கும், அட்மின் அண்ணாக்கு அண்ணிக்கு குட்டீஸ்க்கும், தீபாவளி நல் வாழ்த்துக்கள்....
அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு
தீபாவளி நல்வாழ்த்துக்கள்
அறுசுவை தோழிகள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
இப்படிக்கு ராணிநிக்சன்
"தெருவெங்கும் ஒளி
"தெருவெங்கும் ஒளி விழா...தீபங்களின் திருவிழா!"
அறுசுவையின் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
தீபாவளி வாழ்த்துக்கள் :-)
அறுசுவை அங்கத்தினருக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் :-)
KEEP SMILING ALWAYS :-)
தீபாவளி நல்வாழ்த்துக்கள்.....
அறுசுவை அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்....
ஒளிரும் இந்த தீபாவளியில் சிரிக்கும் மத்தாப்பு போல் உங்கள் இல்லம் எங்கும்
மகிழ்ச்சி பரவ வாழ்த்துக்கள்.... :)
வாழ்த்துகள்
அறுசுவை உறுப்பினர்கள் தோழிகள் தோழர்கள் அண்ணாக்கள் அனைவருக்கும் இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துகள் அனைவரும் மகிழ்வுடனும் கவனமுடனும் தீபவாளியை கொண்டாடி மகிழ வாழ்த்துகிறேன்
அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை
என்றென்றும் அன்புடன்
:-)ரேணுகாதியாகராஜன்
தீபாவளி வாழ்த்துக்கள் :-)
அறுசுவை அங்கத்தினருக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் :-)
அன்புடன்,
ராம்...
தீபாவளி வாழ்த்துக்கள்
அறுசுவை தோழிகள் மற்றும் தோழர்கள் அனைவருக்கும் என் இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்...........
Diwali wishes
All arusuvai members wish you happy diwali. with regards.g.gomathi.