ஹார்ட் வாட்டர் பேக் ஒத்தடம் கொடுக்க சொல்லுங்க.
அரைமணிநேரம் மேல உட்காரவோ நிற்கவோ வேண்டாம், இரண்டு முன்று நாள் பெட் ரெஸ்ட் எடுக்க சொல்லுங்கள் வெயிட் தூக்க வேண்டாம்.
கம்பியுட்டரில் அதிக நேரம் உட்கார்ந்தா பேக் பெயின்கண்டிப்பா எல்லோருக்கும் வரும்.
பெட்டு சரியில்லானாலும் பேக் பெயின் வரும், ராஜி சொல்வது போல் தலையனை யில்லாமல், பிலாட்டக நேராக படுக்க சொல்லுங்கள். சரிந்து குறுகி படிக்க கூடாது
ஒத்தடம்

Jaleelakamal
don't use the pillow
ask him to sleep without pillow at night.....straight aa padukkanum.
நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.
பேக் பெயின்
கம்பியுட்டரில் அதிக நேரம் உட்கார்ந்தா பேக் பெயின்கண்டிப்பா எல்லோருக்கும் வரும்.
பெட்டு சரியில்லானாலும் பேக் பெயின் வரும், ராஜி சொல்வது போல் தலையனை யில்லாமல், பிலாட்டக நேராக படுக்க சொல்லுங்கள். சரிந்து குறுகி படிக்க கூடாது
Jaleelakamal
thanks
thanks to jaleela banu & raji senthil. Avarukku ennum sariyagavillai.
Epdi irukalamo?
Bike la shake observer sari illai apdinalum back pain varum. So athula problem irukanu check pannunga pa.