ஆண்களா பெண்களா

ஆடைகளை தேர்வு செய்வதில் சிறந்தவர்கள் ஆண்களா பெண்களா

இது விஜய்டிவியில் நீயானா நானா வில் நேற்று வெளியான ப்ரோகிராம் தானே பா என்னைப்பொறுத்த மட்டில் என்னைவிட என்னவரின் ரசனை அதிகமாகவும் அழகாகவும் இருக்கும் அதனால ஆண்களே ரசனை அதிகமாக இருக்கும்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ஆமாம்பா எனக்கும் என்னவர் செலக்‌ஷன் தான் சூப்பர். எனக்கு மட்டுமில்லங்க எல்லாருமே அந்த டிரஸ் ரொம்ப நல்லா இருக்குன்னு சொல்வாங்க லேடிஸ் பொதுவாகவே ஒரு குறிப்பிட்ட நிரங்கள் தான் செலக்ட் பண்ணுவாங்க ஆனா ஆண்கள் எல்லா நிரங்களும் ட்ரை பண்ணுவாங்க அதனால அவங்க செலக்‌ஷன் தான் பெஸ்ட்

இப்படிக்கு ராணிநிக்சன்

என் கணவர் எனக்கும் குழந்தைக்கும் பக்காவா எடுத்துக்கொடுப்பார். அவர் விலை மதிப்பை பார்க்கமாட்டார்.அவர் கலர் செலக்சன் சூப்பரா இருக்கும்.

ரசிக்க பிறந்தவர்கள் ஆண்களே, ஆடைகளை தேர்வு செய்வதில் சிறந்தவர்கள் ஆண்களே.

உலகில் எல்லா உயிரும் வாழ புலால் உணவு தவிர்பீர்,
பிறர் கொன்றதை மட்டும் தின்பீர்.

அதுசரி பால், தேன், சைவமா ?
பட்டு சீலை புனிதமா ?

அட இது போன வாரத்து நீயா நானா டாபிக்காச்சே இந்த வாரம் அறுசுவை டாபிக் இது தானா நடத்துங்க நடத்துங்க.

sorry enakku theriyala?

aangal than

DO OR DIE

மேலும் சில பதிவுகள்