குழந்தை ஒரு நாளில் எத்தனை தடவை சிறுநீர் போகலாம்???

எனக்கு 11 மாத பெண் குழந்தை இருக்கிறாள்.அவள் பிறக்கும் போது 3 கிலோ இருந்தாள்.அவளுக்கு நல்ல சத்துள்ள உணவு தான் குடுக்கிறேன்.பரவாயில்லாமல் சாப்பிடுவாள்.ஆனால் இருக்க வேண்டிய எடையில் இருந்து 1.5 கிலோ கம்மியா தான் இருப்பாள்.எனக்கு என்ன சந்தேகம் என்றால் ஒரு குழந்தை ஒரு நாளில் எத்தனை தடவை சிறுநீர் போகலாம்.அடிக்கடி சிறுநீர் போனால் சத்துகள் எல்லாம் வெளியேறி விடுமா?

மேலும் சில பதிவுகள்