
தேதி: July 1, 2006
பரிமாறும் அளவு: 4 நபர்கள்
ஆயத்த நேரம்: 20 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 10 நிமிடங்கள்
மொத்த நேரம்: 30 நிமிடங்கள்
காலையில் இட்லி, தோசை என்று சாப்பிட்டு அலுத்துவிட்டதா? உரப்படை செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டு, அதற்கு பருப்பு ஊற வைத்து, மாவு அரைத்து, தயாரிக்க ஆகும் நேரத்திற்கு பயந்து, உங்களது ஆசையை, நாவை அடக்கிக் கொண்டிருக்கின்றீரா.? கவலை வேண்டாம். இந்த ரவா கார அடையை செய்து சுவைத்துப் பாருங்கள். செய்வதும் எளிது. சுவையும் மிகுதி.
ரவா - 3 கப்
கடலைமாவு - 1 1/4 கப்
பெரிய வெங்காயம் - 6
மிளகாய் வற்றல் - 9
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
சோம்பு - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 3 கொத்து
கொத்தமல்லி - 2 கப்
கல் உப்பு - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி










இந்தக் குறிப்பினை வழங்கி செய்து காட்டியவர் திருமதி. புவனேஸ்வரி அவர்கள். இதை செய்வதற்கு அதிக நேரம் எடுக்காது. ரவா ஊற வைத்தல் மட்டும்தான் அதிக நேரம் (ஒரு மணி நேரம்) எடுக்கும். மற்றவை 10 நிமிடங்களில் முடிந்து விடும்.
Comments
சூப்பர் அடை
ரவா கார அடை செய்துப்பார்த்தேன்.சுவையோ அருமை. பருப்பு அடை போலவே இருந்தது செய்வதற்க்கு மிக எளிமையான குறிப்பு.தங்களின் எளிமையான குறிப்புக்கு மிக்க நன்றி(சிறிது தேங்காய் துறுவல் சேர்த்துக்கொண்டேன்)
அன்புடன்
அபிராஜன்
very tasty
I tried this today came out very well. Good adai with coconut chutney
buva madam
very nice recipe.
tried this one 2day,it was very tasty
Thank u 4 giving such a wonderful recipe.
Expecting more recipes from u...