அட்டகாசமான அதிரடி அரட்டை

ஹாய் தோழீஸ் இங்க வந்து அரட்டை தொடருங்க புதுசா அட்டகாசமா அதிரடியா தடபுடலா கலர்புல்லா எப்படி வேணாலும் அரட்டை அடிக்கலாம் வாங்க ஆனா அரட்டையை தூங்க விட கூடாது சரியா ரெடி ஜீட்
என் அன்பு தோழிகளுக்கு என் கணிவான வேண்டுகோள்
ஒரு இழை 20 பக்கம் முடிந்ததும் அங்கு தொடர வேண்டாம் ப்ளீஸ் அடுத்த இழையில் தொடருங்க சாட் பண்ற போல ஒவ்வொருவருக்கும் தனி தனியா பதில் போடமா மொத்தமா சேர்த்து போட்டா ரொம்ப நல்லாயிருக்கும் பா அப்பதா இதுக்கான வேலையும் நம்ம டீம்கு ஈஸியா இருக்கும் பணச்செலவும் குறையும் சரீங்களா தோழிஸ் தவறு ஏதேனும் இருப்பின் மன்னிக்கவும் தவறை திருத்த வாய்ப்பு குடுத்து சுட்டி காட்டி சொன்னீங்கனா மாத்திடுவேன் மூத்த தோழிகளே

இனி இங்க வந்து தொடருங்க பா அரட்டையை தோழீஸ் சீக்கிரம் வாங்க பாக்கலாம் பர்ஸ்ட் வரவங்களுக்கு சாம்பார்சாதம் வாழைக்காய் சிப்ஸ் பாசந்தி கிடைக்கும்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ஆஜர் ஆயிட்டேன்.....ஹேய்...எனக்கு பாசந்தி மட்டும் கொடு போதும்!!!

வர்தினி...நாந்தான் ஆண்ட்டி.....சிங்கப்பூர்ல எங்க இருக்கீங்க?

ரேணு புது இழையா. நான் நினைச்சேன் யாரும் இன்னும் புதுசு ஆரம்பிக்க்லயேன்னு. அதுக்குள்ள நான் நினைச்சத என் தோழி கரெக்டா புரிஞ்சி திறந்திட்டாங்க. நானும் உள்ளே வந்துட்டேன்.

என்ன எல்லாரும் திடீருனு வேற பக்கம் போயிட்டிங்க....

"அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்."

அன்புடன்,
மலர்.

நன்றி நசீம் என்னைப் பற்றி வர்தினிகிட்ட சொன்னதற்கு....

நசீம் அங்க உங்க அம்மா கேக்கற கேள்விய இங்க நா கேக்கறேன் அவங்க என்ன அடிமையானு கஷ்டம்பா இதெல்லாம் உன்னவர்ட பொறுமையா எடுத்து சொல்லு அவரயே அவங்க அம்மாட்ட பேச சொல்லு இல்லனா உனக்கு சப்போர்ட் பண்ற மாதிரியாவது நடந்துக்க சொல்லுபா உன் கஷ்டம் எனக்கு புரியுது ஆனா நீ அதை பத்தி வீணா கவலைபட்டு உடம்ப கெடுத்துக்காத உனக்கு ஒண்ணும் வயசாகிடல 21 வயசுக்கு மேல குழந்தை பெத்துக்குறது நல்லதுனு டாக்டர்ஸ் சொல்றாங்க அட்லீஸ்ட 20 ஆகட்டும் வயதும் உடம்பும் மனதும் அதற்கான முதிர்வுல இருக்கணும் அதான் நல்லது பா அவங்க சொல்றதலாம் நெனச்சி மனச குழப்பிக்காதே மனசு குழம்பினா எல்லாமே குழம்பிடும் சரியா தப்புனா சாரி வர்த்தினி ராதா ஆன்ட்டி சரியா ஆன்ட்டி இந்தாங்க எல்லார்க்கும் சேர்த்து பாசந்தி எடுத்துக்கோங்கபா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

உங்கள பத்தி உண்மையதானே சொன்னேன். என்ன ஆன்ட்டி தாங்க்ஸ் எல்லாம் சொல்றீங்க. எவ்ளோ ஆறுதல் சொல்றீங்க. அதுக்கு எல்லாம் நான் தாங்க்ஸ் சொன்னா ஆயிரம் தடவை சொல்லனும். இப்படி சொல்லாதீங்க ஆன்ட்டி.

ரேணு: பாசந்தி சூப்பர்...ஒரு நாள் உன் வீட்டுக்கே பாசந்தி சாப்பிட வரப் போறேன்...ஓகேயா? நீ சொன்னது ரொம்ப சரி....நீ அவங்க சொல்றதைக் காதில வாங்காத....அல்லாவை நம்பு...உனக்கு நல்லதே நடக்கும்...
வர்தினி: சிங்கப்பூர்ல க்ளெமெண்டிலதான் என் பையன் இருக்கான்...நீ எத்தனை வருஷமா இருக்க?

நான் க்ளிமேன்டில இருகேன் ஆண்டி , உங்க உறவினர் இருக்கங்கள ஆண்டி .

மேலும் சில பதிவுகள்