அட்டகாசமான அதிரடி அரட்டை

ஹாய் தோழீஸ் இங்க வந்து அரட்டை தொடருங்க புதுசா அட்டகாசமா அதிரடியா தடபுடலா கலர்புல்லா எப்படி வேணாலும் அரட்டை அடிக்கலாம் வாங்க ஆனா அரட்டையை தூங்க விட கூடாது சரியா ரெடி ஜீட்
என் அன்பு தோழிகளுக்கு என் கணிவான வேண்டுகோள்
ஒரு இழை 20 பக்கம் முடிந்ததும் அங்கு தொடர வேண்டாம் ப்ளீஸ் அடுத்த இழையில் தொடருங்க சாட் பண்ற போல ஒவ்வொருவருக்கும் தனி தனியா பதில் போடமா மொத்தமா சேர்த்து போட்டா ரொம்ப நல்லாயிருக்கும் பா அப்பதா இதுக்கான வேலையும் நம்ம டீம்கு ஈஸியா இருக்கும் பணச்செலவும் குறையும் சரீங்களா தோழிஸ் தவறு ஏதேனும் இருப்பின் மன்னிக்கவும் தவறை திருத்த வாய்ப்பு குடுத்து சுட்டி காட்டி சொன்னீங்கனா மாத்திடுவேன் மூத்த தோழிகளே

எனக்கும் இதெல்லாம் ரொம்ப பிடிக்கும் புதிய தலைமுறை சேனல் நல்லா இருக்கும் மெலோடியஸ் சாங்ஸ் பார்ப்பேன்

இப்படிக்கு ராணிநிக்சன்

சாரி யாழி கவனிக்கல. இப்பதன் பார்த்தேன். சாப்ட்டாச்சா? என்ன சமையல்? வர்த்தினி எங்க போயிட்டாங்க?
ராணி இங்க அந்த சேனல் எடுக்கலப்பா?

7ம் அறிவு, வேலாயுதம் படம் பார்த்தீங்களா? எது பெஸ்ட்னு சொல்லுங்க தோழிஸ்.? 7ம் அறிவாவது பரவாயில்லனு தோனுது. உங்களோட கருத்தை சொல்லுங்க?

என்ன பண்றீக யாளி

7 ஆம் அறிவு நல்லா இருக்கு நசீம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது ஸ்ருதி தான் கொஞ்சம் சொதப்பல் என்னமோ தமிழே தெரியாத மாதிரி பேசுறது நல்லா இல்ல. மத்தபடி கதை நல்ல இருந்துச்சு. நான் இன்னும் வேலாயுதம் பார்க்கலப்ப. நீங்க வேலாயுதம் பார்த்தீங்களா?

வர்தினி இப்போதைக்கு வீட்டில் சும்மா தான் இருக்கேன் டிகிரி முடிச்சுட்டு. ஈவினிங்க டியூசன் எடுக்கறேன்பா.

ராணி எனக்கும் புதியதலைமுறை ரொம்ப பிடிக்கும்பா யாழி வாழைகாய்சிப்ஸ் ரவை போண்டா பாசந்தி செஞ்சு தந்தேன் பா நல்லாயிருக்குனு சொன்னாங்கபா எல்லா புகழும் அறுசுவைக்கே தாங்ஸ் அறுசுவை

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

enna course pa

ரேணு அசத்துரீங்க அப்பா அம்மா நல்லா இருக்காங்களா?

இப்படிக்கு ராணிநிக்சன்

எல்லோரும் எப்படி இருக்கீங்க ரானி,யாழ்,ரேனு, நசீம், நலமா?
வர்தினி மற்றும் ஜோஸ்சன் எப்படி இருகிங்க

யாராவது எனக்கும் தோழி ஆகுங்கலே நானும் நிறைய விஷயங்கள பகிர்ந்து கொள்ளனும் plz

மேலும் சில பதிவுகள்