தோழிகளே,
வெள்ளைப்படுதல் எதனால் ஏற்படுகின்றது.அதனால் என்ன என்ன பிரச்சனைகள் வரும்.அதை போக்க வீட்டு வைத்தியம் உண்டா. please கூறுங்கள்
தோழிகளே.
தோழிகளே,
வெள்ளைப்படுதல் எதனால் ஏற்படுகின்றது.அதனால் என்ன என்ன பிரச்சனைகள் வரும்.அதை போக்க வீட்டு வைத்தியம் உண்டா. please கூறுங்கள்
தோழிகளே.
ஹாய் தோழி
எனக்கும் ரொம்ப அதை பற்றி தேறீயாது பா , ஆனால் சூடு அதிகமாக இருந்தால் அது வரும் பா ,
வெள்ளைப்படுதல்
Hi,
If your body is so heat, u ll get that pbm.
Eat big amla(nellikai) for getting cure.
Enjoy each and every time of your life. Because
Todays Incidence
Tomorrows Rememberance!!!!...
blossom
வெள்ளைப்படுதலுக்கு காரணம் பல சொல்லலாம்... அறிப்பு இருந்தால் நிச்சயம் டாக்டரை பாருங்கள். இன்ஃபெக்ஷன் இருந்தா வெள்ளைப்படும்போது அரிப்பு ஏற்படும். இல்லைன்னாலும் நீங்க ஒரு முறை டாக்டரை பார்ப்பது தப்பில்லை. சில நேரம் பீரியட்ஸ்கு முன், அல்லது பீரியட்ஸ்கு பின் ஹார்மோன் சேஞ்சஸ் காரணமா வரும். சூடும் காரணமா இருக்கலாம்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ஹாய் தோழி சந்தேகம்
வெள்ளைபடுவதால் குழந்தை இல்லாமல் இருக்குமா? ப்ரியட்ஸ் வரும் முன் அது வந்தால் கரு உண்டாக முடியாதா ?
வெள்ளைபடுதல்
வர்தினி நான் எனக்கு டாக்டரிடம் கேட்டபோது அப்படி ஒன்றும் இல்லை. வஜினாவினுள் இன்பெஃக்சன் ஆகாம தடுக்கும்னு சொன்னாங்க. ஸ்மெல் வராதவரை பயப்பட தேவயில்லை. ஹார்மோன் சேஞ்சஸ்னால தான்வருதுனு சொன்னாங்க.
Hai nazeem
நசீம் டாக்டர் இதை பற்றி வேற என்ன சொன்நாங்க பா ,
varthini
வர்தினி சாரிப்பா இப்ப தான் பார்த்தேன். ஸ்மெல் வராதவரை பயப்ப்டதேவையில்லை. அரிப்பு, மாதிரியெல்லாம் சேர்ந்து வந்தா தான் பயம். இது பொதுவா உள்ளது தான்பா, அத நினைச்சு பயப்பட வேனாம். நானும் பயந்தேன். அவங்க நல்லதுதான். ஸ்மெல இல்லாம இருந்தாஅதப்பத்தி நீங்க நினைக்கவே வேனாம். அதுக்கும், கரு தங்குறதுக்கும் போட்டு குழப்பீக்காதீங்க. சொன்னாங்கப்பா.
white discharge treatment
Coconut kuruthu or theenam poo charu kudinga white porathu nikkum..ithai 90 days continue panunga
poorni
பாதாம் பிசின்
பாதாம் பிசினை இரவில் ஊற வைத்து மறு நாள் காலையில் பாலில் கலந்து சாப்பிட்டால் வெள்ளை படுவது நிக்கும்....
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith
hi faritha
batham bisin enna color la irukkum..foreign la atha enna solli vankanum