அவசரம் நீர்க்கட்டி and tube block வித்யாசம் என்ன?

என்க்கு டாக்டர் tube block test எடுக்க சொன்னார். நீர்க்கட்டி and tube block இரண்டும் ஒண்ணா?அவசரம் help me.....

ஹாய்,
பிசிஒடியும், ட்யூப் ப்ளாக்கேஜும் வேறு வேறு பிரச்சினைகள்.ட்யூப் ப்ளாக் டெஸ்ட் என்றால் பெலொபியன் ட்யூப்பில் டை ஊற்றி பார்ப்பார்கள். எக்ஸ்- ரே யில் அடைப்பு இருக்கிறதா? இல்லையா? என்பது தெரியும். இதற்கு எச் எஸ் ஜி என்று பெயர்.

no pain, no gain
dhanalakshmiseetharaman.,

இரண்டும் வேறு.ட்யூப் ப்ளாக் டெஸ்ட் என்றால் கருக்குழாயில் ஏதும் அடைப்பு உள்ளதா என்று பார்ப்பது. இதற்கு கருப்பை வாய் வழியாக கலர் டை செலுத்தி அது கருக்குழாயில் செல்வதை வைத்து அடைப்பு உள்ளதா இல்லையா என்று எக்ஸ்- ரே மூலம் கண்டு பிடிப்பார்கள். நீர் கட்டி கருப்பையில் தோன்றும்

ஹாய் பா,
நீர்க்கட்டி கருப்பையில்(யூட்ரஸ்) வருமா? சினைப்பையில்(ஒவரீஸ்) வருமா? எனக்கு சந்தேகம்.

no pain, no gain
dhanalakshmiseetharaman.,

ரம்யா இரண்டும் முற்றிலும் வேறு. நீர்கட்டி என்பது நம் கர்ப்பப்பையில் உருவாவது. இதை கண்டறிய அட்ரா ஸ்கேன் செய்து பார்ப்பார்கள். இது சிறிய வடிவில் இருந்தால் மாத்திரை மருந்துகள் மூலம் குணப்படுத்தலாம். அதுவே பெரியதாக இருந்தால் லேப்ராஸ்கோப்பி மூலம் சரிசெய்வார்கள். அல்லது வேறு சிகிச்சை மூலம் சரிசெய்வார்கள். இதுவும் கருதரிப்பதற்கு ஒரு தடையாக அமைகிறது.

இன்னொன்று கரு குழாயில் அடைப்பு. இதுவும் கருதரிக்காமல் இருப்பதற்கு ஒரு காரணம். இதை எக்ஸ்ரே மூலம் கண்டறிவார்கள். அப்படி கருகுழாயில் அடைப்பு இருந்தால் அதற்கும் சிகிச்சை முறையில் சரிசெய்வார்கள். எனவே இரண்டும் முற்றிலும் வேறு.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

தொழி எனக்கும் நீர் கட்டி இருந்தது,எனக்கு இப்ப கல்யானம் ஆகி 9 மாதம் ஆகுது ஆனா இர்ரெகுலர் ப்ரிஎட்ஸ் தான் ,டெஸ்ட் இல் ருபெல்ல igg நெகடிவெ நு இருக்கு,மினிமல் ப்ரி புலுஇட் இன் பிஒடி நு இருக்கு ,டாக்டர் வாcஇனெசன் போட சொல்லி இருக்கிரர்,சரி ஆகுமா,னீர் கட்டி பதி இப்ப எதுமஎ சொல்லல,பயம இருக்கு ப,please ஹெல்ப் மி

ஹாய் ஹேமா,
உங்க கேள்வில நிறைய ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கு, அதனால சரியா புரியல.

no pain, no gain
dhanalakshmiseetharaman.,

enaku blood test il rubella igg negative nu irukku,appuram scan la minimal free fluid in pod nu irukku,ithukku periods aki 3 days la,vaccination poda solli irukkanga,atha than solli irunthen spelling mistake ku mannikavum,enaku pathil poodavum

very thanks for all pa. I done tube block test, no problem pa. i have polycystic ovaries. doctor told to take taking tablet now. Reply pannina ellarukkum thanks pa. small small neerkatti irukku pa in both ovary, ithu pregnancy affect pannuma? i ate ovacare and chrominac tablet, eraavathu intha tablet edukkureengala pa , pls help me....

by
ramya

enakum intha cinna cinna neerkatti nu than sonnaga,ana periods than 2 masam akium varala,athukku duphastan and melmet sr(metformin)(neer kattiku),folic acid koduthu irukirar,parpom,anga anga ovvoru method i follow pantranga pa,appuram enakku rubella igg negative nu sonnenla,athuku periods vanthu 5 nall muthal karuthadai mathirai poda solli irukirarkal 1 month ku,ithu en nu enakku puriyala,yaravathu therinthal sollungal tholikale please

dont worry pa god will help u. I dont know about ur tablet. i aslo Bangalore, but i am taking treatment in chennai only. my husband not belive bangalore treatment. becoz some test are shows wrong result, we will take the same test from chennai, they told correct result, so we will do from chennai pa. Is bangalore having any good hospital? tell me pa. Where u taking treatment? where r u in Bangalore?

மேலும் சில பதிவுகள்