வாங்க வாங்க அரட்டை அடிப்போம் வாங்க எல்லாரும் சேர்ந்து அரட்டை அடிக்கலாம் அடிக்கலாம் அடிச்சிட்டே இருக்கலாம் அடாது மழை விடாது பெய்யற போல நம்ம அரட்டையும் தொடரட்டும்
வாங்க வாங்க அரட்டை அடிப்போம் வாங்க எல்லாரும் சேர்ந்து அரட்டை அடிக்கலாம் அடிக்கலாம் அடிச்சிட்டே இருக்கலாம் அடாது மழை விடாது பெய்யற போல நம்ம அரட்டையும் தொடரட்டும்
ஹாய் தோழீஸ்
அந்த இழை முடிந்ததும் இங்கே தொடருங்கள் தோழிகளே அந்த இழைக்கு அளித்த அதே ஆதரவை இந்த இழைக்கும் அளிக்குமாறு கேட்டுகொள்கிறேன் பர்ஸ்ட் வர்றவங்களுக்கு சூடா பஜ்ஜி போண்டா கிடைக்கும்
அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை
என்றென்றும் அன்புடன்
:-)ரேணுகாதியாகராஜன்
renu
ரேனு இங்க புது அரட்டையா நானும் வந்துட்டேன்.
renu,nazeem
அட அதுக்குள்ள புது அரட்டை ஆரம்பிச்சாச்ச.......
நானும் வந்துட்டேன்
தலைப்பு கலக்கலா இருக்கு............
வாழ்க வளமுடன்
பவி
ஹாய்
ரேணு நானும் வந்துட்டேன்
இப்படிக்கு ராணிநிக்சன்
ஹாய் ரேணுதேவ்
நானும் நானும்
அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு
தோழிகளை வரேவேற்கிறேன்
அந்த இழை முடித்துவிட்டு இங்கே தொடருங்கள் தோழிகளே ராணி நசீம் பவி மீனு எல்லாருக்கும் சூடா பஜ்ஜி போண்டா கிடைக்கும் இந்தாங்க எடுத்துக்கோங்க இப்ப தா செஞ்சேன் ப்ரெஷ்ஷா ப்ளீஸ் சாட்டிங் பண்ணாதீங்க இங்க
அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை
என்றென்றும் அன்புடன்
:-)ரேணுகாதியாகராஜன்
renu
ஹ்ம்ம்ம்ம்.....எனக்கு மட்டும் ஒண்ணும் கிடையாதா ரேணு
renu
ரேனு இப்ப தான் சாப்பிட்டு வந்து உக்காரேன். அதுக்குள்ள பஜ்ஜி போண்டாவா . சரி எடுத்துக்கிரேன். எனக்கு ஒன்னு போதும்பா. . தப்பா எடுத்துக்காதீங்க. சரியா. என் ப்ரண்ட் தப்பா எடுத்துக்க மாட்டாங்க்னு நினைக்கிறேன்
renu
ஆமாம்...நீ என்ன கிச்சன்ல இருந்து வெளிய வரவே மாட்டியா?பாசந்தி, பஜ்ஜி, போண்டானு......எப்பவும் சமயல்தானா?
நசீம் ஆன்ட்டி நாகா
நசீம் நா தப்பா எடுத்துக்கமாட்டேன் பா சரீங்களா ஆன்ட்டி உங்களுக்கு இல்லாததா எடுத்துக்கோங்க நாகா ஹோமத்துக்கு முன்பதிவு பண்ணணும் பா காதுகுத்துக்கு சரியா தெரில பா
அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை
என்றென்றும் அன்புடன்
:-)ரேணுகாதியாகராஜன்