அதிரி புதிரி அசத்தல் அரங்கம்

வாங்க வாங்க அரட்டை அடிப்போம் வாங்க எல்லாரும் சேர்ந்து அரட்டை அடிக்கலாம் அடிக்கலாம் அடிச்சிட்டே இருக்கலாம் அடாது மழை விடாது பெய்யற போல நம்ம அரட்டையும் தொடரட்டும்

நஸிம் பீரியட்ஸ் முன்னாடி சாப்டுங்க முடிஞ்சதுக்கப்புரம் வேணாம் ஒவுலேஷன் டைம்ல பொறுமையா வேலை செய்ங்க அமைதியா இருங்க

இப்படிக்கு ராணிநிக்சன்

பாகற்காய் சாப்டலாம் கொஞ்சமா தான் சாப்டணும் நு சொல்வாங்க

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

எனக்கு சொன்னதுப்பா டெய்லி தேங்காய்பால் சக்கரை இல்லாம, மாதுளை ஜீஸ், செவ்வாழை பழம் நைட்ல பேரிச்சை

இப்படிக்கு ராணிநிக்சன்

சரிப்பா அப்படினா இப்ப சாபிடலாம்ல. ஓகே.கொஞ்சமா சாப்பிடுரேன். சரி ராணி நீங்க சொன்ன மாதிரியே பொறுமையா வேலை செய்றேன்பா.

இதுலாம் எதுக்கு ஜெஸி, பாப்பா க்கு வெயிட் பண்றவுங்க சாப்ட்டா நல்லதா?

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ஆமாம் மீனு 40 நாள் கண்டின்யூ பண்ணணுமா கர்ப்பபை ஹெல்தியாகுமாம். அவங்களுக்கும் நல்லது

இப்படிக்கு ராணிநிக்சன்

சாலியா விதை பாலில் கலந்து சாப்பிட்டா சூடு தணியும். உடம்புக்கு நல்ல்து. டெய்லி காலைல பீரியட் டேஸ்ல வெறும் வயிற்றில் குடிக்கணும்னு சொல்லுவாங்க.எங்க அம்மம்மா. எனக்கு இங்க கிடைக்கலப்பா. நாட்டுமருந்து கடையில் கிடைக்கும். சூடு தணிய வேண்டா ட்ரை பண்ணிப்பாருங்க.

யாருக்காவது தோசைக்கு இட்லிக்கு மாவு எப்டி மிக்ஸி ல அரைக்கன்னு தெரியுமா பா தெரிஞ்சா அளவு எவ்ளோ டைம் ஊறணும் சொல்லுங்க ப்ளீஸ்..

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

மீனு நீங்க நைட் ஊற வச்சிங்கன்னா காலையில் அரைக்க நல்லா இருக்கும். உளுந்து கூடவே வெந்தயமும் போட்டா ரொம்ப நேரம் ஊறது தோசை இட்லி ஸாப்டா இருக்கும். இப்படி தான் நான் பண்ணுவேன். நான் எங்க ரெண்டு பேருக்கு 3 பெரிய டம்ளர் புழுங்கலரிசி, 21/2 டம்ளர் பச்சரிசி, போடுவேன். உ
ளுந்து 1டம்ளர் வெந்தயம் 1 ஸ்பூன். போடுவேன்பா.

நீங்க போடுற அளவு எத்தனை வேளைக்கு வரும் நசீம்..

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

மேலும் சில பதிவுகள்