அதிரி புதிரி அசத்தல் அரங்கம்

வாங்க வாங்க அரட்டை அடிப்போம் வாங்க எல்லாரும் சேர்ந்து அரட்டை அடிக்கலாம் அடிக்கலாம் அடிச்சிட்டே இருக்கலாம் அடாது மழை விடாது பெய்யற போல நம்ம அரட்டையும் தொடரட்டும்

டெய்லி செஞ்சா 4 நாள் வரும். ஒரு நாள் ஒரு வேளை என்றால் ஒரு வாரம் வரை வரும்பா.

ஹாய் மீனு, நசீம் வேற யாரெல்லாம் இருக்கீங்க எல்லாருக்கும் ஒரு பெரிய பெரிய ஹாய்.

யாழினிக்கு பெரிய பெரிய பெரிய ஹாய்ய்ய்ய்ய்ய்.....

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ஹாய் யாழி எப்படி இருக்கீங்க?

ஹாய் மீனு நீங்களும், யாழினி மட்டும் இருக்கீங்களா. கொஞ்சம் நேரம் நானும் உங்க கூட அரட்டை அடிக்கலாமனு வந்து இருக்கேன். வேற யாருப்பா பார்த்துக்கிட்டு இருக்கீங்க வாங்க பேசலாம்.

நசீம் நலமா? பக்ரீத் வருது ட்ரெஸ் எல்லாம் எடுத்தாச்சா. அன்னைக்கு என்ன செய்வீங்க.

மீனு ஆபிஸில் தானே இருக்கீங்க. எப்படி வேலைலாம் போகுது? மாவு அரைக்கிறது பத்தி கேட்டு இருந்தீங்க. அம்மாவும் சில நேரம் இப்படி மிக்ஸில தான் அரைப்பாங்க கொஞ்சமா அரைக்கனும்னா மிக்ஸி தான்பா. எல்லாம் ஒரே மெத்தட் தான்பா. அதில் அரைத்த மாவு எனக்கு ரொம்ப பிடிக்கும் தோசை சூப்பரா வரும்பா.

நசீம் எப்படி இருக்கீங்க நான் நலம். வயிற்று வலி இப்போ பரவாயில்லையாப்பா வெந்தயம் சாப்பிட்டீங்களா?

ஹாய் வினோ நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க? இன்னும் ட்ரெஸ் எடுக்கலப்பா நேத்து போனோம். டைம் ஆகிடுச்சி. ஒன்னும் புடிக்கல. வந்துட்டேன். இன்னைக்கு எப்படியாவது எடுத்திரனும்/.. ஊர்ல இருந்தா ரொம்ப ஜாலியா இருக்கும். இங்க இவங்க கூட கொண்டாட போர பக்ரீத். அதனால் எதாவது ஸ்பெஷலா செய்யனும்பா. ப்ரண்ட்ஸ் எல்லாரையும் இன்வைட் பண்ணிருக்கோம். சோ என்ன பண்றதுனு ப்ரீபேர் பண்ணிகிட்டு இருக்கென்.
யாழி இப்போ பரவாயில்லப்பா. அது எங்கனு தெரியாம காணாமபோயிடுச்சு. வெந்தயம் டெய்லி சாப்பிட்டு வரேன்பா.

ஹாய் வினோ எப்டி இருக்கிங்க... வாங்க வாங்க அரட்டைக்கு... ஆமா ஆபிஸ் ல தான் இருக்கு அது போகுது சைடு பை சைடா... இல்ல யாழினி இப்ப தான் முத முத மாவு அரைக்க போறேன். அதான் அறுசுவை தோழிகள்ட கேட்டுட்டு பண்ணலாம்னு கேட்டேன்...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

நசீம் அறுசுவை ல தேடுங்க நல்ல நல்ல டிஷ் லாம் ஸ்பெஷலா இருக்கும் செஞ்சு அசத்துங்க... நானும் வரேன்,

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ஹாய்....ஃப்ரண்ட்ஸ்....எல்லாரும் எப்படி இருக்கீங்க? எல்லாரும் மழையை அனுபவிச்சுட்டு இருக்கீங்களா?

மேலும் சில பதிவுகள்