அதிரி புதிரி அசத்தல் அரங்கம்

வாங்க வாங்க அரட்டை அடிப்போம் வாங்க எல்லாரும் சேர்ந்து அரட்டை அடிக்கலாம் அடிக்கலாம் அடிச்சிட்டே இருக்கலாம் அடாது மழை விடாது பெய்யற போல நம்ம அரட்டையும் தொடரட்டும்

மீனு...நீ எந்த ஊர்? சிவகாசியா?

unga vasagam enakku romba pidichurukku, yester day ennoda friend kitta nan romba kovamma pesiten, yen kovama pesunen nu enakke therila, ana eppa roma kastama erukku

Kovam varum pothu nama enna pannanum

டேட் தள்ளி போன எத்தனை நாள்ல செக்கப் பண்ணணும் சொல்லுங்க ப்ளீஸ்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ஹாய் ரேனு எப்படி இருக்கீங்க? 45 நாட்களுக்கு பிறகு செக்கப் பன்னலாம், அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

தாங்ஸ் பா நலமா குட்டீஸ் நலமா ரொம்ப நாளா ஆளே காணோம்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

வாழ்த்துக்கு நன்றி ரேனு.
யாழி கண்டிப்பா வாங்க. ஒரு வழியா டிஷ் செலக்ட்
பண்ணிட்டேன்.கண்டிப்பா வந்திருங்க. எல்லாரும்.

ரேனு நான் நல்லாருக்கேன் பா,நோ குட்டீஸ்,கொஞ்ச நாளாகவே வேலை அதிகம் அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டி இருந்தது அதான் இந்த பக்கம் வரமுடியல இனிமே வருவேன்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சாரி பா தெரியாமா கேட்டுட்டேன் நீங்க என்ன பண்றீக எங்க இருக்கீங்க பா உங்க குறிப்புலாம் சூப்பர்பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

அரட்டைல வேற யாரெல்லாம் இருகீங்க ம்ம்ம்ம்ம்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

மேலும் சில பதிவுகள்