அதிரி புதிரி அசத்தல் அரங்கம்

வாங்க வாங்க அரட்டை அடிப்போம் வாங்க எல்லாரும் சேர்ந்து அரட்டை அடிக்கலாம் அடிக்கலாம் அடிச்சிட்டே இருக்கலாம் அடாது மழை விடாது பெய்யற போல நம்ம அரட்டையும் தொடரட்டும்

உங்க ஹஸ் கிட்ட சொல்லுங்க இல்ல அவங்க சொன்னதை கண்டுக்காதீங்க நமக்கு முக்கியம் நம்ம பாப்பா அது இல்லாம தான் இவங்க இவ்ளோ பேசராங்க அதுக்கு ஒரு சான்ஸ் இருக்கும்போது மிஸ் பண்ணாதீங்கப்பா

இப்படிக்கு ராணிநிக்சன்

அம்மா தா பேசறேன்னு சொல்லியிருக்காங்க பா அவங்களுக்கு பேரப்புள்ளையும் வேணும் வேலையெல்லாம் நானே தான் செய்யணும் பா மிஞ்சி எதனா கேட்டா நாங்களாம் வேலை செய்யல பெத்துக்கலனு கேட்டாங்க ஏற்கனவே ஒரு முறை அதான் யோசிக்கிறேன் அங்க போக ஏற்கனவே அது பொல ரெண்டு முறை நாள் தள்ளி ஆகிடுச்சு அத புரிஞ்சிக்க மாட்றாங்க அவர் எது சொன்னாலும் அவங்க முடிவுல இருந்து மாறவும் மாட்றாங்க நாகா இடதுபக்கம் அடிக்கடி அதிகமா துடிக்குற மாறி இருக்கு பா ஏன் அந்த மாதிரி இருக்கு

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

இங்க வரும் போது காய்சல் சளி கால்ல அடியோட வந்தேன் இப்ப தா சளி குறைஞ்சி காய்சல் இல்லாம இருக்கு தண்ணில கை வெக்கறதே இல்ல அங்க போன நா தண்ணில தா இருக்கணும் அத புரிஞ்சிக்க மாட்றாங்க பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ரேணு டென்ஸனே ஆகக்கூடாது நீங்க ஏன் இப்டி கவலை படுறிங்க/// கேஸீவலா வரல சொல்லிடுங்க நல்ல செய்தி யா இருந்தா சந்தோஷப் படட்டும்.. இல்ல அப்டின்னா நாம வாங்காத திட்டா போய் வாங்கிக்கலாம். இப்ப ப்ரீயா இருங்க நோ டென்ஸன் மோர் ரெஸ்ட் மோர் ரெஸ்ட் லெஸ் டென்ஸன்... :)

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

மீனு சொல்ரது தான் கரெக்ட் அவங்க சொல்ர மாதிரி கூலா வரலன்னு சொல்லுங்க அப்புரம் போய் பார்த்துகலாம்

இப்படிக்கு ராணிநிக்சன்

மேலும் சில பதிவுகள்