அதிரி புதிரி அசத்தல் அரங்கம்

வாங்க வாங்க அரட்டை அடிப்போம் வாங்க எல்லாரும் சேர்ந்து அரட்டை அடிக்கலாம் அடிக்கலாம் அடிச்சிட்டே இருக்கலாம் அடாது மழை விடாது பெய்யற போல நம்ம அரட்டையும் தொடரட்டும்

எல்லாருக்கும் இந்தாங்க கேரட் அல்வா, வீட் அல்வா, மிள்காய் பஜ்ஜி இதெல்லாம் ஆபிஸ்ல வாங்கிட்டு வந்திருக்காங்க எடுத்துக்கோங்க

இப்படிக்கு ராணிநிக்சன்

அரட்டைல யாரோ உருளை கிழங்கு போண்டா சுடறாங்களே... மழைக்கால குளிருக்கு சாப்பிட்டால் அருமையா இருக்குமே... எனக்கு கிடைக்குமா..?

அன்புடன்
THAVAM

உள்ளே வரலாமா அக்காஸ் எல்லோரும் நலமா by Elaya.G

உங்க கேம்பஸ் போட்டோஸ்லாம் சூப்பர் எங்க போனப்பா ஆளை காணோம்

இப்படிக்கு ராணிநிக்சன்

ஹாய் பவித்ரா(_)> டீ ரொம்ப சூடா இருக்கு நான் கொஞ்சம் ஆறின பிறகுதான் குடிப்பேன்.
மீனு பெரிசா பிஸி இல்லப்பா இந்த நேரத்தில தான் அரட்டைக்கு வர முடுயுது பசங்க 2பேரும் அரபிக் கொலேஜ் போயிட்டாங்க சின்னவர் இதோ மடியில் தூங்கிட்டிருக்கார். விழிச்சிட்டிருந்தா இங்கே உட்கார விட மாட்டார்.
என்ன நசீம் தோழிகளின் பாசமழையில் இப்போதைக்கு நனைஞ்சுக்கோங்க.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

ஹாய் இளையா, தவமணி அண்ணா, வாங்க வாங்க... ராதா ஆன்ட்டி ஜெஸி தான் ஜிஜி பத்தி கேட்டாங்க... எனக்கும் தெரியாது பா ஜெஸி...:(

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ஆமாம். பூங்காற்று. அதில் தான் நான் நனைஞ்சிட்டு இருக்கேன். பக்ரீத் அங்க எப்ப வருதுபா?

ஜெஸி உங்க ஆபிஸ் ரொம்ப நல்ல ஆபிஸா? என்ன கேட்டாலும் வாங்கி தருவாங்களா?

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

கொஞ்சம் பிஸி ராணி நெட் கு வர முடியல by Elaya.G

மீனு அதெல்லாம் இல்ல இங்க ஒரு ஸ்டாஃப் வாங்கிட்டு வந்தாங்க எனக்கும் குடுத்தாங்க அதான்

இப்படிக்கு ராணிநிக்சன்

மேலும் சில பதிவுகள்