அதிரி புதிரி அசத்தல் அரங்கம்

வாங்க வாங்க அரட்டை அடிப்போம் வாங்க எல்லாரும் சேர்ந்து அரட்டை அடிக்கலாம் அடிக்கலாம் அடிச்சிட்டே இருக்கலாம் அடாது மழை விடாது பெய்யற போல நம்ம அரட்டையும் தொடரட்டும்

ஹாய் ஹாய் நானும் வரேன் நானுன் வரேன். ஆட்டத்துல என்னையும் சேர்த்துக்கோங்களேன். என்ன இன்னக்கி ஸ்நாக்ஸ் எனக்கும் ஒரு ப்ளேட் கொடுங்க பார்க்கலாம். அண்ணி எனக்கும் வேணும் சீக்கிரம் கொடுங்க இல்ல

எல்லார் ஊருலயும் மழை கிளைமட் எல்லாம் எப்படி இருக்கு அரட்டை ரொம்ப வேகமா போயிட்டு இருக்கு போலேயே by Elaya.G

இந்தா நாத்த்னாரே வீட் அல்வா, கேரட் அல்வா, மிளகாய் பஜ்ஜி அப்புரம் ஸ்பெஷல் காபி

இப்படிக்கு ராணிநிக்சன்

இளையா என்ன ஃபேஸ் புக் ல வந்துட்டு உடனே போயிட்ட?

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

எல்லார்க்கும் ஹாய் பா அரட்டை வேகமா போது போல நடக்கட்டூம் இந்தாங்க அந்த ப்ளேட் காலி அத இப்டி குடுத்துட்டு இந்த ப்ளேட்ல இருந்து எடுத்துக்கோங்க இதுல வாழை மிளகா வெங்காயம் உருளை பஜ்ஜிலாம் இருக்கு எடுத்துகோங்க அரட்டைய தொடருங்க(ப்ளேட்டாவது மிஞ்சிச்சே அதே போதும் சாமி விடு ஜீட் )

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

எனக்கு பஜ்ஜி வேணும் அல்வா எங்க ராணி , இன்னும் மலை வருதா ராணி

அண்ணி நன்றி நன்றி உங்களுக்கு கொடுத்ததை எங்களுக்கெல்லாம் கொடுக்கறீங்களா என்ன ஒரு நல்ல மனசு பாருங்கப்பா எங்க அண்ணிக்கு.

ரேணு சும்மா சூப்ப்பரா கலக்கலா செய்து அசத்துட்டு இருக்கீங்களா? ப்ளேட் வேணுமா பார்க்கலாம்

வர்த்தினி மழை விட்டுடுச்சு அல்வா எடுத்துக்கோப்பா உனக்கு இல்லாததா

இப்படிக்கு ராணிநிக்சன்

நசீம் இங்க 7 திங்கள்கிழமை அன்னிக்குதான் பெருநாள் வருது. உங்களுக்கு எப்ப 6அன்னிக்கா? வேற என்னப்பா விஷேசம் இவ்லோ நேரம் மழையா கொட்டிச்சி இப்போ வெயில் அடிக்குதுபா எவ்வளவு நேரத்துக்குன்னு தெரியல்ல

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

இங்க பவர் போயிடு போயிடு வந்துது மீனு நா வந்துட்டேன் ஆனா உங்கள தான் காணும் by Elaya.G

மேலும் சில பதிவுகள்