அதிரி புதிரி அசத்தல் அரங்கம்

வாங்க வாங்க அரட்டை அடிப்போம் வாங்க எல்லாரும் சேர்ந்து அரட்டை அடிக்கலாம் அடிக்கலாம் அடிச்சிட்டே இருக்கலாம் அடாது மழை விடாது பெய்யற போல நம்ம அரட்டையும் தொடரட்டும்

எங்க ராதா ஆண்டி காணோம் மாலை என்ன டிபன் போண்ட இல்லயா . பஜ்ஜி மட்டுமா , போதுமா

ஹாய் வர்தினி , உங்க பேருக்கு ரோஜான்னு அர்தமா?

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

ஆமா பூ , உங்க பசங்க எப்படி இருகாங்க பா

எனக்கு அது வேணும் இது வேனுனுலாம் கேக்க மாட்டேன் பா எனக்கு குடுக்குற எல்லாத்தையும் குடுங்க இளையா கு பஜ்ஜி அல்வா பார்சல் by Elaya.G

ரேணு நீங்க நல்லா சமையால் செய்வீங்களா , அம்மா ,அப்பா எப்படி இருகாங்க

வர்தினி பசங்க நல்லா இருக்காங்க ,சின்னவர் எழும்பிட்டாருப்பா 5மணிக்கு மற்ற 2பேரும் வந்திடுவாங்க அதுக்குள்ள கம்பியூட்டர ஆப் பண்ணி வயர் எல்லாம் கலட்டி வச்சிடனும் இல்லன்ன இங்க உட்கார்ந்தா அவங்கல அசைக்க முடியாது

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

எனக்கு நெட் வொர்க் ஸ்லோ பா அதுனால அறுசுவை டவுன்லோட் ஆக மாட்டேங்குது கிடைக்குறப்பலாம் பதிவு போடுறேன்.

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ராணிக்கு இல்லாத கடலையா இந்தா எடுத்துக்கோ

KEEP SMILING ALWAYS :-)

வணக்கம் அரட்டையை ஆரம்பிங்கப்பா எல்லாரும் வந்து

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

எல்லாரும் எங்க காணோம் , வாங்க அரட்டை பக்கம் , ரேணு நீங்க இப்ப வந்தால் திரும்ப காணமல் போறீங்க ,

மேலும் சில பதிவுகள்