அதிரி புதிரி அசத்தல் அரங்கம்

வாங்க வாங்க அரட்டை அடிப்போம் வாங்க எல்லாரும் சேர்ந்து அரட்டை அடிக்கலாம் அடிக்கலாம் அடிச்சிட்டே இருக்கலாம் அடாது மழை விடாது பெய்யற போல நம்ம அரட்டையும் தொடரட்டும்

எல்லாம் எங்க போனீங்க, வர்த்தினி சாப்டாச்சா? ரேணு என்ன பண்ர?

இப்படிக்கு ராணிநிக்சன்

ராணி சாப்ட்டேன் பா ,நீங்க என்ன பண்ற , யாரும் காணல ராணி. நசீம் ,ரேணு, மீனு ,யாளி ,பூ வாங்க .

ஹலோ ஃப்ரண்ட்ஸ் எங்கப்பா போனிங்க எல்லாரும் ஜெஸி, ரேணுதேவ், ரேணுராஜ், ராதா ஆன்ட்டி, யாழினி, இளையா, வர்தினி, நாகா, நசீம் மற்றும் நிறைய தோழிகள் எங்க இருந்தாலும் உடனடியாக அறுசுவைக்கு வரும் படி அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

வந்தேன் வந்தேன்....

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

vanga vanga meenu,

மீனு போட்டோஸ் போட்டாச்சா, வர்த்தினி என்ன லஞ்ச் பண்ணீங்க? எங்கப்பா அஸ், வனி, மெர், பல்கிஸ், ஜோ இன்னும் தோழிகள்

இப்படிக்கு ராணிநிக்சன்

முள்ளங்கி சாம்பார் சேன கிலங்கு வறுவல் , நீங்க என்ன லஞ்ச் ராணி ,

புளி சாதம், உருளை வறுவல் இங்க நல்ல மழைப்பா நீங்க இந்தியால எந்த ஊர்?

இப்படிக்கு ராணிநிக்சன்

Hai Sisters How Are You All Above

சூப்பர் சாதம் மலை வேற ஜாலிய இருக்க? நான் திருச்சி பா .

மேலும் சில பதிவுகள்