அதிரி புதிரி அசத்தல் அரங்கம்

வாங்க வாங்க அரட்டை அடிப்போம் வாங்க எல்லாரும் சேர்ந்து அரட்டை அடிக்கலாம் அடிக்கலாம் அடிச்சிட்டே இருக்கலாம் அடாது மழை விடாது பெய்யற போல நம்ம அரட்டையும் தொடரட்டும்

ஜாலி தான் ஆனா வீட்ல இருந்தா நல்லா இருக்கும்

இப்படிக்கு ராணிநிக்சன்

ஜெஸி போட்டோலாம் காப்பி பண்ணி பக்காவா பென்டிரைவ வீட்ல வைச்சுட்டு வந்துட்டேன், :(

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

நான் இன்னைக்கு லெமன் ரைஸ், வெண்டைக்காய் ஃப்ரை... காலைல நேத்து வச்ச மீன் குழம்பு வச்சு சாதம்.

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

மீனு குட்டி ரொம்ப நல்ல பொண்ணு .........

இப்படிக்கு ராணிநிக்சன்

மழை பெய்யுதா ஹை ஜாலி ஜெஸி...!!!

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

என்ன போட்டோ மீனு ? ஊட்டி போட்டோவா

அய்யோ, மீனு நேத்து வச்ச மீன் குழம்பு, செம சூப்பர் , இங்க அனுப்புக மீனு , என்ன மீன் பெயர் சொல்லுங்க

என்ன குட்டினு கூப்டுறிங்க/// போட்டோ பார்த்ததும் அப்டி சொல்ல மாட்டிங்க ஏன்னா நான் குண்டா இருப்பேன். ஜெஸி...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ஆமா வர்தினி ஊட்டி போட்டோ... கண்டிப்பா அனுப்புறேன். இல்ல நீங்க எங்க வீட்டுக்கு வாங்க சேர்ந்து சாப்டலாம்.. ஜெஸி நீங்க கூட...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ஹாய் ப்ரண்ட்ஸ். நானும் வந்துட்டேன். அப்ப அப்ப போயிடுவேன். தேடாதீங்க. நாளைக்கு வீக் என்ட் வேலை இருக்கு. சரியா தோழீஸ்

மேலும் சில பதிவுகள்