அதிரி புதிரி அசத்தல் அரங்கம்

வாங்க வாங்க அரட்டை அடிப்போம் வாங்க எல்லாரும் சேர்ந்து அரட்டை அடிக்கலாம் அடிக்கலாம் அடிச்சிட்டே இருக்கலாம் அடாது மழை விடாது பெய்யற போல நம்ம அரட்டையும் தொடரட்டும்

வாங்க வாங்க நசீம் என்ன வேலை இருக்கா ஓகே ஓகே எனக்கும் அப்ப அப்ப வேலை வரும்... சாப்டாச்சா? இந்த ரேணு பொன்னு எங்க?

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

மீனு என் ப்ரண்டை அப்படிதான் கூப்டுவேன் உங்கள அப்ப்டி கூப்பிடனுல்னு தோணுச்சு அதான் நானும் குண்டாதான் இருப்பேன் ஆனா அப்பா என்னை குட்டிமாதான் கூப்பிடுவாரு நமக்கு புடிச்சவங்களை நம்ம எப்படி வேணும்னாலும் கூப்பிடலாம்ல நஸிம் வீக் எண்ட்னா என்ன பண்ணுவப்பா?

இப்படிக்கு ராணிநிக்சன்

வீக் என்ட்னா வெளில போவோம்பா. மீனு இப்ப தான் சாப்டேன். இன்னும் லன்ச் செய்யல. நாளை புஜைரா போறோம். அதான் அங்க 2 நாள் ட்ரிப். அதனால பக்ரீத்துக்கு வேண்டியத இப்பவே அரேஞ்ச் பண்றேன். சனிக்கிழமை ஈவ்னிங் தான் வருவோம்.அதான் இப்பவே எல்லா வேலையையும் செஞ்சிட்டு இருக்கேன்பா.

ராணி, மீனு, நஸீம் எப்படி இருக்கீங்க?

KEEP SMILING ALWAYS :-)

நாகா நான் நல்லா இருக்கேன்பா. நீங்க எப்படி இருக்கீங்க? குட்டிபாப்பா என்ன பண்ணுது.

அவளுக்கு மழை ரொம்ப குளிருது பாவம் கை நடுங்குது

KEEP SMILING ALWAYS :-)

நாகா சாப்டியா? குட்டி என்ன பண்ணுது? எனக்கு ஒன்னு சொல்லனும்பா இவர் எங்களுக்கு பாப்பா இல்லாததால எல்லத்தையும் அவங்க தங்கச்சி பசங்களுக்கே செய்ராரு கடன் வாங்கி கூட செய்ராரு என்ன சொன்னாலு கேட்கமாட்டேங்ராரு ரொம்ப கஷ்டமா இருக்கு வீட்டுக்கு கூட வராம வேலை செய்து அவங்களுக்கு செய்ராரு

இப்படிக்கு ராணிநிக்சன்

ஸ்வெட்டர் போட்டுவிட்டிருக்கீங்களா? ஜன்னல்லாம் சாத்தி வச்சிருங்கப்பா?பாவம்நமக்கெ குளிர் தாங்காது பாவம் சின்ன பிள்ளை எப்படி தாங்கும்பா.

ராணி சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க. செய்யவேண்டியதுதான் அதுக்குனு ஒரு அளவு இருக்குபா. நாளைக்கு உங்களுக்கு பாப்பா பொறந்தா வேனாமா. சொல்லி புரிய வைங்க. தப்பா எதும் சொல்லிருந்தா சாரிப்பா.

கவலபடாதீங்க சீக்கிரம் உங்களுக்கு பாப்பா பிறந்து பாப்பாக்காக அவர் செய்ற விஷயங்கள் பாத்து சந்தோஷமா இருப்பீங்க.
தங்கை பசங்களுக்கு செய்யாதனு சொல்லாதீங்க. என் தங்கைய உனக்கு பிடிக்கலனு சண்ட போடபோறாங்க. நம்ம பாப்பாக்கு செய்யனும்ல இப்போவே கடன வாங்கி செய்தா நம்ம பாப்பாக்கு என்ன பண்ணமுடியும்னு எடுத்து சொல்லுங்க.

KEEP SMILING ALWAYS :-)

மேலும் சில பதிவுகள்