அதிரி புதிரி அசத்தல் அரங்கம்

வாங்க வாங்க அரட்டை அடிப்போம் வாங்க எல்லாரும் சேர்ந்து அரட்டை அடிக்கலாம் அடிக்கலாம் அடிச்சிட்டே இருக்கலாம் அடாது மழை விடாது பெய்யற போல நம்ம அரட்டையும் தொடரட்டும்

ஸ்வெட்டர் வேர்க்குது :-( ஜன்னல் சாத்தி வச்சிருக்கேன். பாவம் :-(

KEEP SMILING ALWAYS :-)

தப்பு இல்ல நஸிம் நானும் அதை தான் சொல்ரேன் கேக்கமாட்ராரு ஸ்கூல் பீஸ், பர்த்டே டிரஸ், எல்லாமே இப்போ ஆறாயிரம் ரூபாயில கார் வரும் போதெல்லாம் எதனா பொம்மை வர வர அளவேயில்லாம போச்சுப்பா இருந்தா கூட செய்யலாம் கடன் வாங்கியாவது செய்ராரு பயமா இருக்கு ஒன்னுமே சேர்த்துவைக்கல ஆரமப்த்துல குழந்தை ஆசையில நான் கண்டிக்கல இப்போ கஷ்டமா இருக்கு

இப்படிக்கு ராணிநிக்சன்

2 தங்கைகள், 4 ஆண்பிள்ளைகள், 1 பெண் இதுவே மாதமாதம் ஒரு செலவாயிடுது அதுலயும் அந்த பொண்ணுக்கு வருஷா வருஷ்ம் பர்த்டேக்கு டிரஸ் மட்டுமில்லாம் நகை வேர வேணுமாம் முடியலப்பா செய்யலன்னா வீட்ல இருக்க மாமியார் காரணமேயில்லாம சண்டை போடுராங்கப்பா

இப்படிக்கு ராணிநிக்சன்

ஜெஸி இது எல்லார் வீட்லயும் நட்க்குறதுதான் அத கன்ட்ரோல் பண்ண முடியுமே தவிர நிறுத்த முடியாது... அதும் மாமியார் இருந்தா கேக்கவே வேணாம். அவங்களா உணர்ந்து திருந்துனாதான் முடியும்.

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

நாகா அப்படினா பத்தரமா பாத்துக்கங்கப்பா.ராணி இப்படி தான் சில பேர் இருக்காங்கப்பா. சொல்லி புரிய வைங்கப்பா. அப்பதான் சரியா வரும். இல்லன்னா உங்களுக்கு குழந்தை பிறந்தாலும் அது கன்ட்னியூ ஆகிட்டே இருக்கும். இப்பவே புரிய வைங்க.

எல்லாம் நலமா மழைல சூப்பரா இருக்குபா க்ளைமேட் நாகா பாப்பாவும் என்னபோலதா ஸ்வெட்டர் வேர்க்கும் எவ்ளோ குளிர்னாலும் போடமாட்டேன் பா பாப்பாக்கு காட்டன் பெட்ஷீட் இல்லனா டவல் போர்த்தி விடுங்க காதை கால் கை மட்டும் கவர் பண்ணிடுங்கபா ராணி எங்கப்பாவும் நா பிறக்குறதுக்கு அப்டி தா தம்பிகளுக்கு செலவு செஞ்சாரு இப்ப தங்கைகாக கஷ்டபடுறாரு சம்பாதிச்ச வயசுல சேர்த்து வெக்க தெரியாம இப்ப கஷ்டபடுறேன் நீங்களாவது அப்டி இருந்திடாதீங்க சொல்வார் அதனால அவர செய்ய வேணாம்னு சொல்லாதீங்க உங்கள் லைப்காகவும் சேர்த்து சேமிக்க ஆரம்பிங்கப்பா அதான் நல்லது மீனு நானும் என் ப்ரெண்ட் மீனாவ மீன்குட்டினு தா சொல்வேன் ராணி உங்கள சொன்னதும் அந்த ஞாபகம் வந்துடுச்சி பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ஹாய் ரேணுதேவ் எங்க மா போய்ட்ட! ரேணு, ஜெஸி, நீங்க கூப்டது சந்தோஷமா தான் இருக்கு:)) எங்கப்பாவும் அப்டிதான் தங்கை தங்கை நு சுத்துவார் அதுனால நாங்க ரொம்ப கஷ்டப்பட்டுருக்கோம். ஆனா அவர் இன்னும் திருந்தல சோ ஃப்ர்ஸ்டே இதுலாம் வேணாம் நு சொல்லிடுங்க ஜெஸி,

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ராணி இவங்கள என்ன சொன்னாலும் கேட்கவா போறாங்க , நாம் வீனா கவலை படவேண்டாம் , சந்தோசமா இருங்க .

ரேணு , நசீம் என்ன சாப்பாடு , ரேணு எங்க அம்மா வீடுதான ? ஜாலி தான் என்ன எல்லாரும் ரொம்ப சோகமா பேசறீங்க ? கவலை பட வேண்டாம் .

சோகம்லாம் இல்ல வர்தினி இது லஞ்ச் டைம் அதான் எல்லாருக்கும் பசி வந்துட்டு.

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

மேலும் சில பதிவுகள்