அதிரி புதிரி அசத்தல் அரங்கம்

வாங்க வாங்க அரட்டை அடிப்போம் வாங்க எல்லாரும் சேர்ந்து அரட்டை அடிக்கலாம் அடிக்கலாம் அடிச்சிட்டே இருக்கலாம் அடாது மழை விடாது பெய்யற போல நம்ம அரட்டையும் தொடரட்டும்

வர்தினிஉங்க டவுட் தீர்ந்தாச்சா. பதில் சொல்லிட்டேன். பாத்திருங்க. நான் இப்ப தான் சாதம் வச்சேன். . பாகர்காய் வறுவல். ரசம் . அப்பளம், வத்தல் அவ்லோதான்பா.

சாரி நசீம் பார்த்துட்டேன். அந்த இழைய!

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ஏன் மீனு சாரி. புரியல சாரியெல்லாம் சொல்லாதீங்க.

இல்ல நான் என்ன டவுட் வர்தினி கேட்டாங்கனு கேட்டுருந்தேன். அப்புறம் நானே வெள்ளைப்படுதல் பக்கம் போய் நீங்க குடுத்த கிளியரிங் பார்த்துட்டேன் அதான் சாரி நு மாத்திட்டேன்.

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ஓகே மீனு.னீங்க முதல்ல குடுத்தத பார்க்கல. அதான் புரியல. சாப்ட்டாச்சா?

ஓ சாப்டாச்சு.. நீங்க? ஒரு சந்தேகம்... ட்யூப் லைட் யூஸ் பண்ணா நல்லது குண்டு பல்பு வேண்டாம்னு சொல்றாங்களே அது ஏன்?

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

தெரியலயே. எதோ காரணம் ஆனா சரியா ஞாபகம் இல்லப்பா. கேட்டுட்டு சொல்ரேன்பா. இன்னும் சாப்பிடலப்பா. டயர்டா இருக்கு அதான் படுத்திருக்கேன். கொஞ்சம் லேட்டா போய் சாப்பிடனும்பா.

குண்டு பல்பு அதிகமா கரண்ட் எடுக்கும் டியூட்லைட் கம்மியா தா எடுக்கும் பா எலக்ட்ரிக் விட எலக்ட்ரானிக் சோக் பெஸ்ட் டியூப்லைட்ல

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

பாகற்காய் செய்யாதப்பா அது உயிரணுக்களை சாகடிச்சிடும்னு வைத்தியர் சொன்னாங்க இந்த டைம்ல நீங்க ரெண்டு பேரும் அதை சாப்டாதீங்க புளிப்பு காரம் இதெல்லாம் வேணாம்மா

இப்படிக்கு ராணிநிக்சன்

ஆஹா ராணி எனக்கு பாகற்காய் ப்பொரிச்சா ரொம்ப பிடிக்கும்பா. நல்லதுனு சொன்னாங்களே. அப்படினா இனிமே செய்யலப்பா. தாங்க்ஸ் ராணி.

மேலும் சில பதிவுகள்