தொண்டை வலி

தோழிகளே....... தொண்டை வலி நீங்க வீட்டு வைத்தியம் தெரிந்தால் சொல்லுங்க ப்ளீஸ்..........

முருங்கை சாறில் சுண்ணாம்பு கொஞ்சம் கலந்து போடலாம் உப்பு நீர் கொப்பளிக்கலாம் இஞ்சி சாறு தேன் கலந்து சாப்பிடலாம்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

குறிப்புக்கு நன்றி ரேணுகா மேடம்

நன்றிலாம் வேணாம் பா இஞ்சி டீ குடுத்தாலும் வலி போகும் சூடா சாப்பிட்டு வந்தாலே சரி ஆகும்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

நான் சொல்லும் பாட்டி வைத்தியம் படிச்சு சிரிக்கக்கூடாது. எங்க பாட்டி சொன்ன கைவைத்தியம்தானிது. நெருப்பில் எச்சில் துப்பினால் உடனே தொண்டைவலி சரி ஆயிடும். ஒரு கரித்துண்டு எடுத்து இல்லைனா கொட்டங்கச்சி இருந்தா கேசில் தணல் வருமாறு சூடு செய்து அதில் எச்சில் துப்பவும்.

sudu tanniril siridu uppu poottu 3 neeramum vaai koppalittal sariyakividum

மேலும் சில பதிவுகள்