குழந்தைகள்ளுக்கு சளி வந்தால்

6 மாதம் குழந்தைக்கு சளி காச்சல் வரமால் தடுப்பதற்கு என்ன செய்யலாம். என் மகள்ளுக்கு சளி பிடித்து உள்ளது. குழந்தைகளுக்கு சளி பிடிடிருந்தால் என்ன மாதிரி உணவுகளை கொடுக்கலாம்? எப்படி ஜாக்கிரதைய கவனிதுக்க் கொள்வது. என் மகளை பாகவே பாவமாக உள்ளது. plzz அனுபவ சாலிகளே பதில் கஊருங்கள். பதில் சொல்லும் சகோதரிகளுக்கு அட்வான்ஸ் தேங்க்ஸ்

சளிபிடித்திருக்கும் சமயம் குழந்தைக்கு தேங்கா எண்ணையில் கற்பூரம் கலந்து நெஞ்சிலும், முதுகிலும் மூக்கின் பக்கமும் தடவவும். குடிக்க கொடுக்கும் தண்ணீரில் துளசி இலகள் போட்டு கொதிக்கவிட்டு இளம் சூட்டுடன் கொடுக்கவும்.
சளி ஜுரம் வராம இருக்காது வரத்தான் செய்யும் நாம தான் பாதுகாப்பா கவனிச்சுக்கனும்.கஞ்சிபோல லிக்விட்டா கொடுத்தால்தான் குழந்தைக்கு முழுங்குவதற்கு ஈசியா இருக்கும்.

//குடிக்க கொடுக்கும் தண்ணீரில் துளசி இலகள் போட்டு கொதிக்கவிட்டு இளம் சூட்டுடன் கொடுக்கவும்.// - இது தான் வழி... :) இதை செய்தா குழந்தைகளுக்கு பொதுவாவே நோய் எதிர்ப்பு சக்தி கூடும்... சளி தொல்லை அதிகம் இல்லாம பார்த்துக்கலாம். வேப்பிலை காய வைத்து மஞ்சள் சேர்த்து பொடி செய்து வெச்சுக்கிட்டு குழந்தைக்கு குளிக்க வெச்சதும் கடைசியா பூசி வெறும் நீர் ஊறி விடலாம். இதுவும் உதவும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்