சளி இருமல் உதவுங்கள் தோழிகளே

வணக்கம் தோழிகளே ,
எனது தோழி ஏழு மாதம் கர்பமாக இருக்கிறாள் , அவளுக்கு கடந்த நான்கு நாட்களாக சளி இருமலாக உள்ளது , அதை போக்க வழி சொல்லுங்கள் தோழிகளே .

மேலும் சில பதிவுகள்