நான்ஸ்டாப் (மழை)மக்கள் அரட்டை அரங்கம்

பல இடத்தில நான்ஸ்டாப்பா மழை பெய்யற போல பல ஊர்ல இருக்குற நம்ம அரட்டையும் நான்ஸ்டாப்பா போகட்டும் மழை நின்னாலும் நிக்கும் ஆனா நம்ம அரட்டை நிக்கவே நிக்காது அப்டி தான தோழீஸ்

அந்த இழை முடிந்ததும் இங்கு தொடருங்கள் தோழிகள்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ரேணு டென்ஸனே ஆகக்கூடாது நீங்க ஏன் இப்டி கவலை படுறிங்க/// கேஸீவலா வரல சொல்லிடுங்க நல்ல செய்தி யா இருந்தா சந்தோஷப் படட்டும்.. இல்ல அப்டின்னா நாம வாங்காத திட்டா போய் வாங்கிக்கலாம். இப்ப ப்ரீயா இருங்க நோ டென்ஸன் மோர் ரெஸ்ட் மோர் ரெஸ்ட் லெஸ் டென்ஸன்... :)

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ஜெஸி நாம எவ்ளோ தான் பொறுக்க முடியும் சொல்லு? கடவுள் ட நாம் கேட்ருக்கோம் அவர் தர்ற சந்தர்ப்பத்த நாம தான் பத்திரமா பார்த்துக்கணும். வேற யார் சொன்னாலும் விட்டு தர கூடாது.. ஏன்னா பாப்பா பாப்பா ஏன் இன்னும் இல்ல அப்டின்னு தான எல்லாரும் முத கேக்குறாங்க...:(

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ரேணு என்ன முடிவு பன்னிக ? நான் சொல்வது நீங்க உங்க அத்தை வீட்டுக்கு போக வேண்டாம் , உங்க வீட்ல இருங்க ? உங்க கணவர் அவங்க அம்மா கிட்ட பேசுனர? நல்லா ரெஸ்ட் எடுங்க ,கவளி பட வேண்டாம் .

யார் இருகீங்க இப்ப அம்மா போன் பண்ணி சொல்லிடாங்க பா அவங்க ஏதோதோ சொன்னாங்க கடைசில அம்மா ஒத்துக்க வைச்சிடாங்கபா அவங்கள இன்னும் நாளைஞ்சு நாளைக்கு அம்மா வீடு தா பா கொஞ்சம் நிம்மதியா இருக்கு

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

குட் ரேணு முடியும் நினைச்சா எல்லாம் பண்ணலாம்.

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

தோழி ரேணு சந்தோஷமா இருங்க.உங்களுக்காக prayer பண்ரோம்

சந்தோஷமா இருங்க மைண்ட் ரிலாக்ஸா வச்சிக்கோங்க

இப்படிக்கு ராணிநிக்சன்

தாங்ஸ் தோழிகளே நல்லா விசயமா இருந்தா ரொம்ப சந்தோஷப்படுவேன் பா இல்லனா ரொம்ப கஷ்டம்பா கடவுள் தா என் வாழ்க்கையை காப்பாத்தணும் பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ஓ அம்மாவே பேசிட்டாங்களாப்பா ரொம்ப நல்லது ரேணு. இப்போ நீங்க அம்மா வீட்டுக்கு ரெஸ்ட் எடுக்க வந்திருக்கீங்க அவ்வளவு தான்பா வேற எதை பற்றியும் நினைக்காதீங்க எல்லாமே நல்லப்படியா நடக்கும். எதுக்கும் கவலைப்படாதீங்கப்பா. மனச போட்டு குழப்பிக்காதீங்க எதாவது ஒரு செயல்ல மனச செலுத்திகிட்டே இருங்க அறுசுவைல பேசுங்க, அம்மா தங்கை கிட்ட பேசிட்டு இருங்க இல்ல டிவி பாருங்க இப்படி ஏதாவது செய்ங்கப்பா.

மேலும் சில பதிவுகள்