நான்ஸ்டாப் (மழை)மக்கள் அரட்டை அரங்கம்

பல இடத்தில நான்ஸ்டாப்பா மழை பெய்யற போல பல ஊர்ல இருக்குற நம்ம அரட்டையும் நான்ஸ்டாப்பா போகட்டும் மழை நின்னாலும் நிக்கும் ஆனா நம்ம அரட்டை நிக்கவே நிக்காது அப்டி தான தோழீஸ்

என்ன மா ரேணு எதுவா இருந்தாலும் நல்லதுக்குனே எடுத்துக்கோங்க எனக்கும் குழந்தை இல்லை ........................... வாழ்க்கைனா இப்டி தாங்க ................. சந்தோஷம் உங்கள சுத்திக்கிட்டே இருக்கு.............. எப்போ செக் பண்ணலாம்னு இருக்கீங்க ரேணு

தாங்ஸ் யாழி கண்டிப்பா நீங்களாம் சொன்ன மாதிரியே நடந்துக்குறேன் பா தோழீஸ்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ரேணு சரிப்பா. சந்தோஷமா இருங்க. இன்னக்கி எதுவும் ஸ்பெஷல் செய்தீங்க எங்களுக்கு தரவே இல்லையே. அண்ணாகிட்ட சொல்லிட்டீங்களா நீங்க வரலனு.

உங்கள் வீட்டில் யாரெல்லாம் இருக்கீங்க

அண்ணாகிட்ட இனிமே தா சொல்லணும் பா இன்னிக்கு எதும் செய்யல சிஸ்டத்துல கொஞ்சம் வேலையா இருந்துட்டேன் அம்மா தா செஞ்சாங்க காரகுழம்பு கத்தரி பருப்பு கூட்டு
சிம்ரா தாங்ஸ் பா எல்லாருமே இதே போல சந்தோஷமா இருக்கணும்னு வேண்டிக்கிறேன் பா நா அம்மா அம்மா தங்கை

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

இந்த மாதிரி தலைப்பெல்லாம் எங்க இருந்துங்க எடுக்கிரீங்க.................. உக்கார்ந்து யோசிப்பிங்களோ........................ தலைப்ப பாத்தாலே பதிவ போடணும் போல இருக்கே

யாழி எங்க இருக்கீங்கபா சிம்ரா ரொம்ப கஷ்டபட்டு யோசிச்சேன் பா நாலு முறை மாத்தியிருக்கேன்பா தலைப்பை இதுக்கு முன்ன தலைப்பை தேடினவங்க எல்லாரும் ரொம்ப பிரிலியண்ட் பா நம்மளால முடில பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

எங்களுக்கு நாளை நோன்பு இருக்கலாம்............ 6 பெருநாள் இருக்கும்

ரேணு எந்த ஊர்னு கேட்கறீங்களா இல்ல எங்க போய்ட்டேனு தேடுறீங்களா?

நாத்தனாரே சாப்டீங்களா? டியூசன் எத்தனை மணிக்கு? நானும் கொஞ்ச நாள் இந்த டியூசன் எடுத்தேன் ஆனா முடியல அதான் ஆபிஸ்கே வந்துட்டேன்

இப்படிக்கு ராணிநிக்சன்

மேலும் சில பதிவுகள்