நான்ஸ்டாப் (மழை)மக்கள் அரட்டை அரங்கம்

பல இடத்தில நான்ஸ்டாப்பா மழை பெய்யற போல பல ஊர்ல இருக்குற நம்ம அரட்டையும் நான்ஸ்டாப்பா போகட்டும் மழை நின்னாலும் நிக்கும் ஆனா நம்ம அரட்டை நிக்கவே நிக்காது அப்டி தான தோழீஸ்

amam nenga solrathu correct

எப்படி இருக்கப்பா ஹஸ் நல்லா இருக்காங்களா இந்தியால நீங்க எந்த ஊர்?

இப்படிக்கு ராணிநிக்சன்

அண்ணி ரொம்ப சோகத்துல இருக்கீங்களா 7 ஆம் அறிவு பார்க்கலனு. அண்ணா கூட சண்டையா?

வர்தினி வாங்க எப்படி இருக்கீங்க?

கல் நகை எப்டி பா வாஷ் பண்றது... தங்க நகை எப்டி பண்றது..?

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

சோகமெல்லாம் இல்லப்பா வாங்க நீங்களும் நானும் போய்ட்டு வரலாம்,

மீனு டூத் பிரஷ் யூஸ் பண்ணி ஷேம்பு போட்டு வாஷ் பண்ணுங்க

இப்படிக்கு ராணிநிக்சன்

http://arusuvai.com/tamil_help.html

கீழே வலது மூலையில் தமிழ் எழுத்துதவினு இருக்கு பாருங்க

KEEP SMILING ALWAYS :-)

ஓக்கே ஜெஸிமா... அப்டியே க்ளீன் பண்ணி பார்க்குறேன்.

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

நாகா... ஆமாம் என் மகன் பெயர் குமரன் :)

ராணி... வாங்க கண்டிப்பா கேட்டதெல்லாம் செய்துடலாம் ;)

யாழினி... இருவரும் நலம். நன்றி. :)

ரேணு... டெஸ்ட் பண்றதை கொஞ்சம் தள்ளி போடுங்க, சிலருக்கு இதனால் கூட தப்பா காட்டும். கவலை இல்லாம குழப்பம் இல்லாம இருங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனி எப்டி இருக்கிங்க...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

பாப்பா பிறக்கறதுக்கு முன்ன நாங்க பையனா இருந்தா குமரன்னு முடிவு பண்ணிருந்தோம். நான் எப்போதும் குமரன்னு பேர் சொல்லி கூப்பிடுவேன். பழம் சாப்பிடும்போதும் குமரா அம்மா உனக்கு பழம் தரேனு சொல்லிடேதா சாப்பிடுவேன். ஆனா பாப்பா பிறந்ததும் எல்லாரும் குமரன்னு சொன்ன குமரி பொறந்துருக்கானு கிண்டல் பண்ணினாங்க. எனக்கு குமரன் ரொம்ப பிடிக்கும். இப்போ உங்க குமரனையும் பிடிக்கும்.

KEEP SMILING ALWAYS :-)

மேலும் சில பதிவுகள்