நான்ஸ்டாப் (மழை)மக்கள் அரட்டை அரங்கம்

பல இடத்தில நான்ஸ்டாப்பா மழை பெய்யற போல பல ஊர்ல இருக்குற நம்ம அரட்டையும் நான்ஸ்டாப்பா போகட்டும் மழை நின்னாலும் நிக்கும் ஆனா நம்ம அரட்டை நிக்கவே நிக்காது அப்டி தான தோழீஸ்

ரேணூராஜ் சாரிப்பா நேற்று நான் பார்க்கல காலைல உங்கள அரட்டைல பார்த்த்வுடனே ரொம்ப ஜாலியாயிடுச்சு அதான் அப்படி கேட்டேன். கஷாயம் குடிப்பீங்க்ளா? குடிச்சா இருமல் குறையும். நல்ல தீர்ப்பு சரியான் தீர்ப்பு

ரேணுதேவ் அத்தை எதுவும் பேசலைல அதுவரைக்கும் சந்தோஷம்னு நினைச்சுக்கோங்க
எனக்கு பர்சனாலா ஒன்னு கேக்கனும் எப்படி கேக்கட்டும் ப்ளீஸ் யாராவது சொல்லுங்களேன் இது பொது தளம் இதுல கேக்க முடியாது

இப்படிக்கு ராணிநிக்சன்

நா இருக்கேன் வேற யாரெல்லாம் இருகீங்க பா வாங்க ரேணு கொஞ்சம் கஷ்டமில்ல என் மொபைல்ல ரொம்ப கஷ்டம்பா லோடு ஆகாது அதான் லேட் மத்தபடி தீடீர்னு தீடீர்னு அறுசுவை க்ளோஸ் ஆகி ஓபன் ஆகும் ரொம்ப நேரம் ஓபனே ஆகாது அதான் கஷ்டம் மத்தபடி டைப்பிங்லாம் ஈஸி தான்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

பதில் சொல்றதுக்கு ஏத்த மாறி கேள்வி கேளுங்க ரொம்ப பர்சனல்னா ப்ராங்கா இல்லாம இலைமறை காய்மறையா கேளுங்க பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ஸ்பெர்ம் மோட்டிலிட்டி நில்னு இருந்தா என்ன ப்ராப்ளம் இதை எப்படி க்யூர் பண்ரது

இப்படிக்கு ராணிநிக்சன்

எப்படி இருக்கீங்க?இப்ப எல்லாம் அரட்டைல நீங்க தான் இருக்கீங்க போல, கலக்குங்க.....
அப்பறம் என்ன பண்றீங்க?

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

எல்லாரும் எப்படி இருக்கீக ? ரேணு உடம்பு எப்படி இருக்கு ? மீனு , நசீம் , ராணி , நாகா, ராதா ஆண்டி, எல்லாரும் எங்க காணோம் ?

வர்த்தினி நான் இங்கதான் இருக்கேன் யாரையும் காணும் சாப்டீங்களா? இந்தியால நீங்க எந்த ஊர்?

இப்படிக்கு ராணிநிக்சன்

ராணி சாப்டேன் , நான் திருச்சி , நீங்க என்ன பண்றீக, இந்த ரேணு வராங்க காணாம போறாங்க என்ன ராணி பண்றது இந்த ரேணுவ ?

என்னையா கேக்கறீங்க நா நலம் பா எனக்கு அறுசுவைக்கு வந்து தோழிகளோட அரட்டை அடிச்சா தா பொழுது விடிஞ்சா போல இருக்கு பா அதான் அரட்டைலயே இருக்கேன் பா நா இல்லத்தரசி தா பா அதான் அரட்டைலயே ஐக்கியமாகிட்டேன் பா நீங்க நலமா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ராணி நீங்க எங்க போனீக ?

மேலும் சில பதிவுகள்