நான்ஸ்டாப் (மழை)மக்கள் அரட்டை அரங்கம்

பல இடத்தில நான்ஸ்டாப்பா மழை பெய்யற போல பல ஊர்ல இருக்குற நம்ம அரட்டையும் நான்ஸ்டாப்பா போகட்டும் மழை நின்னாலும் நிக்கும் ஆனா நம்ம அரட்டை நிக்கவே நிக்காது அப்டி தான தோழீஸ்

நானும் இங்க தா இருக்கேன் என்ன பிளான் பண்றீங்க என்னை வரவழைக்க ம்ம்ம் ராணி நானும் எதும் கேக்கல அவங்களூம் தா அவங்க இப்டியே இருந்திட்டா போதும் பா இங்க வந்தா கேஸ் காலி இன்னும் வரல அதான் இண்டெக்சன் ஸ்டவ்வும் எலக்ட்ரிக் ரைஸ் குக்கரும் யூஸ் பண்ணி அவங்களே சமைச்சிட்டாங்க இதுவரைக்கும் எந்த பிராப்ளமும் இல்ல இப்படியே இருக்கணும்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ஹாய் ப்ரண்ட்ஸ் எப்டி இருக்கிங்க எல்லாரும் யாருல்லாம் இருக்கா?

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ஹாய் ரேணு குட் இப்டி இருந்தாலே பிரச்சனை இல்லாம டென்ஷனாகாம இருக்கலாம் இல்ல உடம்பு எப்டி இருக்கு உனக்கு பரவால்லயா?

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ரேணுராஜ் முதல் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்... ஏழாவது மாத தொடக்கத்துக்கும்... நல்ல தீர்ப்புக்கும்!!!

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

எல்லாரும் எங்க இருந்தாலும் வாங்க ஒளிஞ்சு பிடிச்சு விளையாட மட்டும் கூடாது..

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

வாங்க மீனு ,என்ன வேலையா ? காணோம் ?

ரேணு பாவம் நீங்க ? உங்களுக்கு மாமனார் இருக்கறா பா ,

ரேணுராஜ் உங்க உடம்பு எப்படி இருக்கு ?

வர்த்தினி கொஞ்சம் வேலை அதான் அப்புரம் நீங்க சீரியல்லாம் பார்க்கமாட்டீங்களா?
மீனு குட்டி சாப்டாச்சா? என்ன சமைச்சப்பா?
ரேணு அமைதியா இருந்தா ரொம்ப நல்லது நீயா போய் எதுவும் பேசாத

இப்படிக்கு ராணிநிக்சன்

ஆமா வர்தினி கொஞ்சம் வேலை அதான் வரல.. ஹாய் ஜெஸிமா நீ சாப்டாச்சா? நான் முட்டை குழம்பு பாகற்காய் வதக்கல்... அங்க என்னவோ? நான் சீரியல்லாம் பார்க்குறது இல்ல... நீ?

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

மேலும் சில பதிவுகள்