பல இடத்தில நான்ஸ்டாப்பா மழை பெய்யற போல பல ஊர்ல இருக்குற நம்ம அரட்டையும் நான்ஸ்டாப்பா போகட்டும் மழை நின்னாலும் நிக்கும் ஆனா நம்ம அரட்டை நிக்கவே நிக்காது அப்டி தான தோழீஸ்
பல இடத்தில நான்ஸ்டாப்பா மழை பெய்யற போல பல ஊர்ல இருக்குற நம்ம அரட்டையும் நான்ஸ்டாப்பா போகட்டும் மழை நின்னாலும் நிக்கும் ஆனா நம்ம அரட்டை நிக்கவே நிக்காது அப்டி தான தோழீஸ்
rani
ராணி வேலை முடிந்தா ? நான் பார்க்கமாட்டேன் ராணி , என்ன சாப்பாடு ?
மீனு வர்த்தினி
மீனு நானும் இருக்கேன் பா வர்த்தினி மாமானார் மாமியார் நான் என்னவர் இதான் என் பேமிலி
அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை
என்றென்றும் அன்புடன்
:-)ரேணுகாதியாகராஜன்
மீனு
மீனு இந்தி டப்பிங் சீரியல் கொஞ்சம் பார்ப்பேன் அவங்க பண்ர டிரஸ்ஸிங் சூப்பரா இருக்கும் தமிழ் சீரியல் நோ நோ.
நான் கருனைகிழங்கு குழம்பு, ஆம்லெட் அவ்வளவுதான்
இப்படிக்கு ராணிநிக்சன்
renu ,meenu
ரேணு, மீனு , நீங்க சிறீயல் பாக்குற பழக்கும் உண்டா?
வர்தினி
நான் எந்த சீரியலும் பாக்க மாட்டேன். ஜோக் இல்ல சாங் தான் எப்பவும் என் சாய்ஸ் இல்லனா டிவில ரேடியோ வரும் போட்டு வேலை பார்ப்பேன். இல்ல மொபைல் ல பிளே பண்ணிடுவேன். நோ சீரியல்... படம் நல்லா இருந்தா பார்ப்பேன் இல்லேனா அதும் கட்.
அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு
meenu
மீனு எனக்கு சாங்ஸ் தான், காமெடி தான்
hai
ஹாய் தொழிஸ் யாராவது ப்ரோதோஷம் விரதம் இருப்பிங்கள?
வர்த்தினி
ஏன் பா என்ன விசயம் என் அத்தை இருப்பாங்க
அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை
என்றென்றும் அன்புடன்
:-)ரேணுகாதியாகராஜன்
renu
இந்த விருதம் இருந்தால் ரொம்ப நல்லதுன்னு கேள்வி பட்டேன் அதான் ரேணு ,
வர்தினி
எனக்கு அது பத்திலாம் தெரியாது வர்தினி
அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு