பல இடத்தில நான்ஸ்டாப்பா மழை பெய்யற போல பல ஊர்ல இருக்குற நம்ம அரட்டையும் நான்ஸ்டாப்பா போகட்டும் மழை நின்னாலும் நிக்கும் ஆனா நம்ம அரட்டை நிக்கவே நிக்காது அப்டி தான தோழீஸ்
பல இடத்தில நான்ஸ்டாப்பா மழை பெய்யற போல பல ஊர்ல இருக்குற நம்ம அரட்டையும் நான்ஸ்டாப்பா போகட்டும் மழை நின்னாலும் நிக்கும் ஆனா நம்ம அரட்டை நிக்கவே நிக்காது அப்டி தான தோழீஸ்
meenu
எங்க ரொம்ப நேரம் காணல?
வர்தினி
நான் இங்க தான் இருக்கேன். யாருமே வரல அதான் படிச்சுட்டு இருந்தேன். வேற சமையல் குறிப்புலாம்...
அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு
மீனு, வர்தினி
ஹாய் மீனு, வர்தினி நானும் வந்துட்டேன் உங்க கூடலாம் பேச. என்ன செய்துட்டு இருக்கீங்க.
அரட்டைல யாரும் இல்லையா
அரட்டைல யாரும் இல்லையா தோழிகளே
அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை
என்றென்றும் அன்புடன்
:-)ரேணுகாதியாகராஜன்
நான் இருக்கிறேன் ரேனு
நான் இருக்கிறேன் ரேனு மேம்...என்ன ரொம்ப ஃப்ரீ போல?
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
அப்புறம் எனக்காக பர்த்டே
அப்புறம் எனக்காக பக்ரீத் பார்ட்டி கொடுத்தமைக்கு நன்றி!அதுசரி..எப்படிப்பா ஒவ்வொரு பட்டிலேயும் பாய்ன்ட் பாய்ன்டா புட்டு புட்டு வச்சி தீர்ப்பு சொல்றிங்க?விஜயகாந்த் படம் அடிக்கடி பார்ப்பிங்களோ?
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
ரேணு,ஷேக்....
ஹலோ ரேணு....எப்படி இருக்க?
ஷேக்....நல்லா இருக்கீங்களா?
நல்லா இருக்கிறேன் ராதா
நல்லா இருக்கிறேன் ராதா மேம்..நீங்க எப்படி இருக்கிங்க?முதல் கதையிலேயே கலக்கிட்டிங்க கலக்கி...வீட்டில் அனைவரும் நலமா?
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
ஷேக்....
நன்றி...நீங்கள் எந்த ஊர்? எங்கு வேலை செய்கிறிர்கள்? உங்கள் கவிதையெல்லாம் கூட மிக அருமையாக உள்ளது...
நான் திருநெல்வேலி பக்கம்
நான் திருநெல்வேலி பக்கம் ஏர்வாடி...தற்போது கம்ப்யூட்டர் சென்டரில் வேலை பார்க்கிறேன்நான் திருநெல்வேலி பக்கம் ஏர்வாடி...தற்போது கம்ப்யூட்டர் சென்டரில் வேலை பார்க்கிறேன்...
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்