நான்ஸ்டாப் (மழை)மக்கள் அரட்டை அரங்கம்

பல இடத்தில நான்ஸ்டாப்பா மழை பெய்யற போல பல ஊர்ல இருக்குற நம்ம அரட்டையும் நான்ஸ்டாப்பா போகட்டும் மழை நின்னாலும் நிக்கும் ஆனா நம்ம அரட்டை நிக்கவே நிக்காது அப்டி தான தோழீஸ்

யாழி அரட்டைல இல்லயே அதான் எங்க போய்டீங்கனு கேட்டேன் பா சிம்ரா அப்டியா பா என்னெல்லாம் செய்வீங்க எப்டி கொண்டாடுவீங்க நீங்க ராணி கிளம்பிட்டீங்களா பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ஓகே ஃப்ரண்ட்ஸ் நீங்க எல்லாம் அரட்டைய தொடருங்க... நான் திங்கள் கிழமை வரேன். பை... டியர் ஃப்ரண்ட்ஸ்...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

பை பை பா வேற யார் இருக்கீங்க அரட்டைல

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ஹாய் தோழீஸ் யார் இருகீங்க அரட்டைல

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

என்னப்பா பதில் சொல்வீங்கனு பார்த்தா கிண்டல் பண்றீங்களே இருங்க துர்காகிட்ட சொல்லி உங்களுக்கு டிஷ்யூம் குடுக்க சொல்றேன் குளிர் எப்டி இருக்கு குட்டிக்கு இப்ப நார்மலா இருக்கா கிளைமேட்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

தாங்ஸ் நாகா வனி நீங்க மீனுட்ட பட்டர்புருட் சூடு சொன்னீங்கள பட்டர்புருட்னா என்னப்பா எனக்கு தெரியாது கொஞ்சம் சொல்லுங்க புருட்டா டிரிங்கா டிஷ்ஷா அது
நாகா டிஷ்யும் வாங்கினீங்களா துர்காகிட்ட

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

Butter Fruit என்று google’ல தட்டி பாருங்க... வெளிய பச்சை அல்லது சற்று கருப்பு ஓடிய நிறம், உள்ளே வெளிர் மஞ்சள்... கொழுப்பு சத்து அதிகமாக உள்ள பழ வகை என்பதால் பட்டர் ஃப்ரூட் என்பார்கள். உண்மையான பெயர் Avocado.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

///நாகா டிஷ்யும் வாங்கினீங்களா துர்காகிட்ட/// ம் வாங்கினேன்.. அப்போ காரணம் புரியல இப்போ புரியுது :-( ஓகே பரவால...

///என்னப்பா பதில் சொல்வீங்கனு பார்த்தா கிண்டல் பண்றீங்களே/// கிண்டல் இல்ல ஜாலி :-)

வேலை எதுவும் செய்யாத (இது ஜாலியா சொல்லல ரொம்ப கண்டிப்பா சொல்றேன்) அடுப்பு பக்கம் போகாத தண்ணீர் நிறைய குடி கூலா இரு... நாம எதிர்பார்த்த ரிசல்ட் வரனும்ல அதான் சொல்றேன்

KEEP SMILING ALWAYS :-)

ஹாய்...ரேணு, நாகா நலமா?
நாகா...குட்டி எப்படி இருக்கு?
ரேணு....நீ டென்ஷன் போடாம இரு...உனக்கு எத்தனை நாள்ள பீரியட்ஸ் வரும்? இப்போ நாள் எவ்வளவு நாள் தள்ளிருக்கு? நான் சொல்வதைக் கேட்பாயானால் ஒண்ணு சொல்றேன்...

எல்லாரும் நலம்... நீங்க நலமா? சாப்பிட்டாசா?

KEEP SMILING ALWAYS :-)

மேலும் சில பதிவுகள்