நான்ஸ்டாப் (மழை)மக்கள் அரட்டை அரங்கம்

பல இடத்தில நான்ஸ்டாப்பா மழை பெய்யற போல பல ஊர்ல இருக்குற நம்ம அரட்டையும் நான்ஸ்டாப்பா போகட்டும் மழை நின்னாலும் நிக்கும் ஆனா நம்ம அரட்டை நிக்கவே நிக்காது அப்டி தான தோழீஸ்

இந்த சின்ன பிள்ளைகள் உங்களை ரொம்ப படுத்தறாங்களா?? ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆன்ட்டி உங்க ட்ராவல் போட்டோ பார்த்தேன். ரொம்ப நல்லா இருந்துது.. அதுல வர மியூசிக் பாப்பாக்கு ரொம்ப பிடிச்சுது

KEEP SMILING ALWAYS :-)

ராதா ஆன்ட்டி........ நீங்க எங்க இருக்கீங்க.......? எனக்கு மறுபடி ஒரு உதவி வேணும் கோவிக்காம சொல்லுவீங்களா?

KEEP SMILING ALWAYS :-)

நாகா என்ன வெச்சி காமெடி பண்றீங்களா ம்ம் இதுக்கும் சேர்த்து துர்காகிட்ட எக்ஸ்ட்ரா பஞ்ச் தா உங்களுக்கு நேத்துல இருந்தே அடுப்பு பக்கம் போகல பா தண்ணி தா குடிக்க முடில மழைகாலம்ல அதான் ஆன்ட்டி 28 நாள்ல வரும் போன மாதம் 5 தேதி 3 கண்டிப்பா சொல்லுங்க கேட்டுபேன் வனி தாங்ஸ் பா எனக்கு தெரிஞ்சிருச்சு அவகோடா தெரியும் பட்டர்புருட் அதான் தெரியாது பா இப்ப தெரிஞ்சிட்டேன் தாங்ஸ்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

சாரி ரேணு நா கிண்டல் பண்ணல நேத்து ராத்திரி உன்னபத்திதா ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தேன். நளைக்கு காலைல அறுசுவை பார்க்கும்போது ரேணு நல்ல நியூஸ் சொல்லுவாபாருனு சொன்னாங்க. அதே மாதிரி உன்னோட மெசேஜ் வந்ததும் சந்தோஷமா இருந்துது. அதுனாலதா சொன்னேன்.

KEEP SMILING ALWAYS :-)

நாகா ரொம்ப ரொம்ப தாங்ஸ் அண்ணாக்கும் டென்சன்லாம் போயிடுச்சா பா அண்ணாக்கு நானும் சும்மா தா கேட்டேன் நா அவ்ளோ சீக்கிரம் கோவமோ டென்ஷனோ படமாட்டேன் ஒரு சிலதுக்கு மட்டும் தா டென்சன் ஆகிடுவேன் உடனே அதும் என்னவர்ட மட்டுமே ஏன்னா அவர்தா என்னை கேள்வி கேக்கமாட்டார் திட்டமாட்டாரு பா பார்த்து ஒரு வாரம் ஆகப்போது புரண்டு படுத்தா ஏதாவது ஆகுமா நைட்ல தூக்கமே வரமாட்டேனுது எப்டி படுத்தாலும் என்ன செய்யலாம்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

எங்க போய்டீங்க மத்தவங்க யாரும் வரமாட்டீங்களா பா ஆன்ட்டி ஏதோ சொல்லணும் வந்தீங்க எதும் சொல்லலயே என்னாச்சு ஆன்ட்டி

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

எனக்கு தெரிந்து இப்டி தா செய்வேன் பட்டையை காயவைத்தோ அல்லது வறுத்தோ பொடி செய்யலாம்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

நாகா எனக்கு தெரிந்து இப்டி தா செய்வேன் பட்டையை காயவைத்தோ அல்லது வறுத்தோ பொடி செய்யலாம்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

மிக்ஸில பொடியாகுமா இல்ல மிஷின்ல குடுக்கனுமா

KEEP SMILING ALWAYS :-)

மேலும் சில பதிவுகள்