நான்ஸ்டாப் (மழை)மக்கள் அரட்டை அரங்கம்

பல இடத்தில நான்ஸ்டாப்பா மழை பெய்யற போல பல ஊர்ல இருக்குற நம்ம அரட்டையும் நான்ஸ்டாப்பா போகட்டும் மழை நின்னாலும் நிக்கும் ஆனா நம்ம அரட்டை நிக்கவே நிக்காது அப்டி தான தோழீஸ்

மிக்ஸிலயும் பொடிக்கலாம் சின்னதா உடைச்சி போட்டு அரைக்கலாம் அரைச்சிட்டு சலிச்சிட்டு பைனா அரைக்கலாம் மிஷின்ல குடுக்கறதுனா அதிகமா இருந்தா குடுக்கலாம்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ரேணு...நாகா...ஒரு வேலை வந்துடுத்து...அப்பறம் சமயல்...கொஞ்சம் வெளில போக வெண்டிருந்தது...அதான் காணாமப் போயிட்டேன்...
ரேணு....நீ அதைப் பற்றியே எப்பவும் நினைக்காத....இன்னும் 4,5 நாள் பொறு...நீ இப்போ ரொம்ப ஆசைப்பட்டு அப்பறம் நெகடிவ் ஆனா மனசு ரொம்ப கஷ்டமா ஆயிடும்...என் பெண், மருமகள்கிட்டல்லாம் இப்படித்தான் சொல்வேன்...40 நாள் ஆனப்பறம்தான் டெஸ்ட் பண்ணிப் பார்த்துட்டு வெளியில சொல்லச் சொல்லுவேன்...நீ இப்போவே இழை, இழையா கேள்வி கேக்கற....உன் அம்மாக்கு தெரியாததை யாரும் சொல்ல முடியாது...அதனால கொஞ்சம் பொறுமையா இரு...இந்த அட்வைஸ் பிடிச்சா எடுத்துக்கோ...இல்லாட்டி கோபப் படாத....நல்லா ரெஸ்ட் எடு...பிடிச்சதை சாப்பிடு...
நாகா....நான் கீழ்ப்பாக்கம்ல இருக்கேன்...உனக்கு என்ன வேண்டும் சொல்லு...

பிரண்ட்ஸ் என்ன அரட்டை ரொம்ப ஸ்லோவா போகுது நாகா பட்டைய வச்சு புது டிஷ் செய்ய போரீங்களா? மிஷின் குடுத்து அரைக்கணும்னு சொல்ரீங்க.
ரேணு சாப்டியாப்பா? ஹஸ்க்கு போன் பண்ணி பேசுனியா ஜாலியா மொக்கை போடு டென்சன் தானா போய்டும் இல்ல லீவு போட்டுட்டு எங்கேயாவது வெளிய போய்ட்டிவாங்க.
ராதாம்மா என்ன சமையல்? உங்க போட்டோ பார்த்தேன் உங்களுக்கு ஒரு பேத்திதான?ரொம்ப கீயூட்டா இருக்கா நைஸ் பேம்லி

இப்படிக்கு ராணிநிக்சன்

கண்டிப்பா ஆன்ட்டி இதுல கோவப்பட எதும் இல்ல உண்மை தா இது நா அனுபவிச்சிருக்கேன் நெகடிவ்ஆனாலும் கவலைபடமாட்டேன் பட் சில டவுட் கிளியர் பண்ணிட்டா நல்லது இது உண்மையான கர்பமா இல்ல சாதாரணமா டேட் தள்ளி போகுதான்ற குழப்பம் தா எனக்கென்னவோ அப்டி தா தோணுது இருந்தாலும் நாமள எந்த முடிவும் எடுத்துடகூடாதுனு தா கேட்டேன் சாரி

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ஹாய் ராணி பிஸியா பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

இல்ல ரேணு காலைல கொஞ்சம் வேலை இருந்த்து இப்போ முடிச்சிட்டேன் இனி ப்ரீதான் சொல்லுங்க என்ன போரடிக்குதா

இப்படிக்கு ராணிநிக்சன்

ஹாய் ராணி...சாப்பிட்டாச்சா? எனக்கு ஒரு பேத்தி இல்ல...நாலு பேத்தி....ஒரு பேரன்...மொத்தம் அஞ்சும்மா...

ரொம்ப போரடிக்குது பா அதான் கேட்டேன் யாருமே வரல வந்தாலும் அப்பவே போய்டுறாங்க பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

சாப்டாச்சு நீங்க சாப்டீங்களா? 5 பேரா சமாளிக்கரது ரொம்ப கஷ்டமாச்சே

ரேணு அங்க மழை எப்படி? இங்க கொட்டி தீக்குது

இப்படிக்கு ராணிநிக்சன்

ரேணு....உனக்கு கடவுள் நம்பிக்கை, பக்தி இருந்தால் மானசீகமாக ப்ரார்த்தனை செய்...நிச்சயம் நல்லதாக நடக்கும்...கவலைப் படாதே..

மேலும் சில பதிவுகள்