நான்ஸ்டாப் (மழை)மக்கள் அரட்டை அரங்கம்

பல இடத்தில நான்ஸ்டாப்பா மழை பெய்யற போல பல ஊர்ல இருக்குற நம்ம அரட்டையும் நான்ஸ்டாப்பா போகட்டும் மழை நின்னாலும் நிக்கும் ஆனா நம்ம அரட்டை நிக்கவே நிக்காது அப்டி தான தோழீஸ்

எல்லாரும் வருவா ஆனா அப்பறம் 1 மாசம் சரியாவே பேசமாட்டர். எல்லாத்துக்கும் சண்டை வரும்

KEEP SMILING ALWAYS :-)

நாகா, யாழினி, ரேணு, ராதா மேடம் நலமா? நாகா கர்ணபூஷணம் என்ன?

யாழி இருக்கீங்களா யார் இருப்பது இப்ப அரட்டைல இங்க மழை கொட்டுது பா வீட்டுக்குள்ள இருந்தாலும் மழை சவுண்ட் ஜாஸ்தியா இருக்கு தாங்கல

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ஹ்ம்ம்....ரெண்டு பேருக்குள்ள லவ் குறையாம பார்த்துக்கோ...அதான் முக்கியம்...நீயா தேர்ந்தெடுத்த வாழ்க்கை...நீதான் ஜெயிச்ச்க் காட்டணும்....

நலமா பா யாரும் இல்லை போல அரட்டைல நாகா எனக்கும் அந்த டவுட் தா பா அப்டினா என்ன என் ப்ரெண்டு சொல்லி கேள்விபட்டிருக்கேன் புல்லா தெரியாது அதபத்தி

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

மழை பெய்தாப்பா அங்க இங்க நல்லா வெயில் அடிக்குது அப்போ அப்போ சூரியன் போய் மறைஞ்சிருக்கார்.

ம்ம்.. அதான் ஆன்ட்டி இப்போ இங்க வந்தாச்சு

KEEP SMILING ALWAYS :-)

ரேணு நான் இருக்கேன். உடம்பு எப்படி இருக்கு. அம்மா வீட்டுல இருக்கீங்களா. நல்லா ரெஸ்ட் எடுங்க. ரேணு வெயிட் பண்ணுங்க தோழிகள் வருவாங்க.

முதல் பிறந்தநாள், ஹோமம், காதுகுத்து எல்லாம் நடக்கும்

KEEP SMILING ALWAYS :-)

கர்ணபூஷணம்னா காது குத்தல்....குழந்தைக்கு ஆண்டு நிறைவு...ஒரு வயசு முடிஞ்சு பண்ணற function

மேலும் சில பதிவுகள்