குழந்தை உணவு

ஹலோ நான் புதிதாக சேர்ந்த உறுப்பினர் என் குழந்தைக்கு 6மாதங்கள் முடிய போகுதுநேந்திரம் பழம் பவுடர் கொடுக்கலாம் எனக் கேள்விப்பட்டேன் நேந்திரம் பழம் பவுடர் செய்வது எப்படி ?அல்லது எந்த மாதுரி கடைகளில் கிடைக்கும் நான் தற்போது திருச்சி இல் வசித்து வருகிறேன் ப்ளீஸ் ஹெல்ப் மீ

vaNakkam
வணக்கம், 6 மாதங்கள் முடிந்துவிட்ட குழந்தைக்கு நேரடியாக நேந்திரம் பழத்தையே 5 அல்லது 6 ஸ்புன் அளவுக்கு கொடுக்கலாமே! எதற்கு பவுடர் எல்லாம்? தூய்மையாகவும் இருக்கும், உடம்புக்கும் நல்லதன்றோ! ( நேராகவே மூக்கைத் தொடலாமே, வீணே தலையைச்சுற்றி வேண்டாமே தோழி!)

Awake, arise and stop not till the goal is reached

மேலும் சில பதிவுகள்