ஈதுல் அழ்ஹா ஹஜ் பெருநாள் வாழ்த்துகள்

அனைத்து இஸ்லாமிய உறவுகளுக்கும் இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன், வாங்க எல்லோரும் இங்கே வந்து உங்கள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்ளுங்கள்.
தியாகத்தை நினைவூட்டும் ஹஜ் தினத்தில் நாமும் இறைவனுக்காய் தியாகம் செய்வோராய் வாழ முயற்சிப்போம்.

அனைவருக்கும் இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்

KEEP SMILING ALWAYS :-)

அனைத்து முஸ்லிம் நெஞ்சங்களுக்கும் என் இனிய ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்.

ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடும் தோழி தோழர்களுக்கு பெருநாள் வாழ்த்துக்கள்.............. எனக்கு நாளை பெருநாள்

இனிய பெரு நாள் வாழ்த்துகள்

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

thank u very much

அனைவருக்கும் என் இனிய பெருநாள் வாழ்த்துள்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

அனைத்து முஸ்லிம் தோழிகளுக்கும் என் இனிய ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்
பவி

ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடும் தோழிகள் [இன்று நாளை] அனைவருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

May allah flood your life with happiness on this occasion, ur heart with love, ur soul with spritual, ur mind with wisdom
Eid ul adha

மேலும் சில பதிவுகள்