ஈதுல் அழ்ஹா ஹஜ் பெருநாள் வாழ்த்துகள்

அனைத்து இஸ்லாமிய உறவுகளுக்கும் இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன், வாங்க எல்லோரும் இங்கே வந்து உங்கள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்ளுங்கள்.
தியாகத்தை நினைவூட்டும் ஹஜ் தினத்தில் நாமும் இறைவனுக்காய் தியாகம் செய்வோராய் வாழ முயற்சிப்போம்.

அனைவருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்....

SAME TO U SISTER

அறுசுவையில் உள்ள அனைத்து இஸ்லாமிய சகோதர,சகோதரிகளுக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அனைவருக்கும் இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்....

அனைத்து தோழிகளுக்கும் பெருநாள் வாழ்த்துக்கள்

இப்படிக்கு ராணிநிக்சன்

அனைத்து இஸ்லாமிய நட்புள்ளங்களுக்கும் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்.

இஸ்லாமிய தோழர் தோழிகள் அனைவருக்கும் தியாக திருநாள் நல்வாழ்த்துக்கள்

இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்....

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

அனைவருக்கும் இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்

இதுவும் கடந்துப் போகும்.

மேலும் சில பதிவுகள்