எனக்கு பின்பக்கம் (buttocks) மற்றும் கால்களின் பக்கவாட்டில் (thighs) அதாவது கைகளை கீழே தொங்கபோட்டு நின்றால் கீழே கைகள் முடியும் இடத்தில் அதிக சதை உள்ளது. இதை குறைக்க ஏதாவது உடற்பயிற்சி இருந்தால் கூறுங்கள் தோழிகளே.

என் மகளுக்கும் இன்த
என் மகளுக்கும் இன்த ப்ரொப்லெம் உள்ளது. தயவு செய்து பதில் சொல்லுங்கல் தோழிகளே.
Mrs. ayoob
AQUAGYM தான் பெஸ்ட்
AQUAGYM தான் பெஸ்ட்
explain plz
AQUAGYM explain what's that?
நீச்சல் குளத்தில் கழுத்து or
நீச்சல் குளத்தில் கழுத்து or மார்பு வரை தண்ணிரில் நின்று exercise செய்யனும்
it is called as aquaerobics.
there r so many types
aqua step
aqua cylcling