ஆண் குழந்தை .....

எனக்கு திங்கள் அன்று அழகிய ஆண் குழந்தை பிறந்தது ..குழந்தைக்கு பெயர் பூ , த , ப , ட என்கின்ற எழுத்தில் ஸ்டார்ட் அக வேண்டும் ..

ராஜி வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் மகனுக்கும் பூபாளன் பூவரசு தயாளன் தயாநிதி தர்ஷன் தட்சண்யன் தனஞ்ஜெயன் தனபிரபு பரூக்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

உங்களுக்கும் உங்கள் மகனுக்கும் என் வாழ்த்துக்கள் , தருண் , பூமிபாலன் , தருண்ஸ்ரீ , பார்த்தசாரதி , பரணிஸ்ரீ ,

ரொம்ப மகிழ்ச்சியான செய்தி சொல்லி இருக்கீங்க... நலமோடு வாழ இறைவனை பிராத்திக்கிறோம். மிக்க மகிழ்ச்சி ராஜி. :) உடம்பை பார்த்துக்கங்க.... குட்டியையும் நல்லா பார்த்துக்கங்க. இனி பிசி தான். ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

i like male chld

வாழ்த்துக்கள் ராஜி....

வாழ்த்துக்கள்ப்பா

இப்படிக்கு ராணிநிக்சன்

மேலும் சில பதிவுகள்