தொழிகளே நான் 4 மாதங்களாக பீரியடு வந்த 2வது நாளிலிருந்து தொடர்ந்து 5நாட்கள் குழந்தைக்காக tablet எடுத்தேன். இந்த மாதம் கண்டிபாக குழந்தை இருக்கும்னி நினைச்சேன் .ஆனா இந்த மாதமும் கடவுள் என்னை ஏமாத்திட்டார் நான் சாப்பிடும் tablet தீர்ந்து விட்டது.என்னுடைய துர அதிஷ்டம் டாக்டரும் ஊருக்கு பொய் விட்டார்கள்.நான் என்ன செய்வதுன்னு தெரியல யாராவது என்னை மாதிரி இருந்தா தயவு செய்து உதவுங்கள் plssss
pls help me
யாராவது எனக்கு உதவுங்கள் pls reply me
suji
anda dr oorku poitangana vera ethavathu dr kitta kamijji tablet edunga nangala enda tablet um solla mudiyathula nangala solra tabletum neenga poda koodathu
dont play wit health
Hey dont play with your health.. Pls go to doctor and consult first.. Its my request dear..
hai friends
thanks to ur comment.நான் நெனச்சது உங்கல்ல யாருக்காவது இப்படி tablet எடுத்து குழந்தை இருக்கா ?அப்படி இருந்தா tablet name சொல்லுங்க pls. நான் saudi yil இருக்கேன் வேற டாக்டர் யாரையும் நான் பாக்கல.
அருசுவையில் நிரைய தொழிகள் இருக்காங்கல்ல அவுங்கள்ல யாருக்காவது இப்படி proplem erunthu tablet எடுத்துருக்காங்கலானுதான் கேட்டேன் நன்றி.
மாயா
மாயா, கவலைப்படாதீங்க. முதலில் வந்துவிட்டதேனு டென்ஷன் ஆகாம இருங்க. மாசம் மாசம் தொடர்ந்து டேப்லட் எடுக்காதீங்க. நானும் பாப்பாவுக்கு தான் வெயிட் பண்றேன். ஒரு மாசம் விட்டு ஒரு மாசம் தான் டாக்டர் டேப்லட் போட சொல்றாங்க இங்க. எங்க அக்கா டேப்லட் போட்டு தான் கன்சீவ் ஆனாக்க. நீங்க கவலைப்படாதீங்க. சீக்கிரமே உங்களுக்கும் குழந்தை பிறக்கும்.
nazeem
thanks nazeem
mayavathi suji
I become pregnant after taking tablets...but it depends on your problem. Normally take materna (vitamin tablet) + folic acid tablet. It helps you a lot...
Good luck!
hai latha
ஹைய் நான்saudiyil இருக்கேன் நான் folic acid,metformin எல்லாம் எடுக்கிறேன்.இன்னும் pregnant ஆக வில்லை. saudi yil யில் நல்ல hospital யாருக்காவது தெரிந்தால் சொல்ல முடியுமா? pleaseeeeee ungka pathilukku thanks latha