வாங்க கலக்குவோம்

தலைப்பை பார்த்து யாரும் ரொம்பவும் யோசிக்காதீங்க தோழிகளே எந்த விசயத்தில கலக்கப்போறோம்னு வேற எந்த விசயத்தில நம்மளால கலக்க முடியும் அரட்டைல தா வாங்க கலக்குவோம் தோழிகளே

அந்த இழை முடிந்தவுடன் இங்கு தொடருங்கள் தோழிகளே கலக்கிடுவோம் வாங்க வாங்க சீக்கிரம் வாங்க

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

நீ கூப்பிட வேண்டியதுதான்....எல்லாரும் டின்னர் பண்ண போயாச்சுப்பா...

பரவால ஆன்ட்டி டின்னர் முடிச்சிட்டோ இல்ல காலைல ப்ரெஷ்ஷாகவோ இங்க வந்து தொடரட்டும் கலக்கலை நம்ம தோழிகள் அப்றம் என்ன கேட்டீங்க ஏன்ட்ட நா என்ன பதில் சொல்லல ஆன்ட்டி

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

உன் உடம்பு எப்படி இருக்க?மாமியார் விட்டுக்கு வந்தாச்சா?

ஞாயிற்றுகிழமை டெஸ்ட் பண்ணே நெகடிவ் அதான் நேத்து நைட்டே வந்துட்டேன் மா இப்ப பரவால கொஞ்ச நேரம் நின்னாலும் வயிறு வலிக்குது நிமிர்ந்து உட்கார முடில மா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

நீ டாக்டர்கிட்ட காண்பிச்சு செக் பண்ணு...உனக்கு வேறு ஏதாவது ப்ராப்ளம் இருக்கலாம் என்று தோன்றுகிறது...இன்னும் பீரியட்ஸ் வரலயா?

இன்னும் வரல ஆன்ட்டி நானும் என்னவரும் அத தா நினைத்திருக்கிறோம் 2 நாள் கழிச்சி டெஸ்ட் பண்ணிட்டு அப்றம் போகலாம்னு இருக்கோம் அதனால தா அம்மா வீட்ல இருந்து இங்க வந்துட்டேன் அவரும் பீல் பண்ணாலும் என்ன சமாதானப்படுத்திட்டாரு புரிஞ்சிட்டாரு எங்கள சுத்தி இருக்கிறவங்க எங்களுக்காக கவலைபடுறாங்க அதும் அவருக்காக ரொம்ப கவலைபடுறாங்க இதுக்குலாம் காரணம் அவரோட நல்ல குணங்கள் தா அத நெனக்கும் போது எனக்கு சந்தோசமா இருக்கு ஆன்ட்டி

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

கவலைப் படாத...திருக்கருகாவூர் அம்மனுக்கு வேண்டிக்கோ....சீக்கிரம் ஒரு குட்டி வரும்....யார் எது சொன்னாலும் நீயும், உன் கணவரும் ஒருத்தரை ஒருத்தர் விட்டுக் கொடுக்காம அன்போட இருங்க....எல்லாம் நல்லபடி நடக்கும்...

என்னை சுத்தி நல்லவங்க நிறைய பேரோட ஆசி இருக்கிறத நினைச்சா ரொம்ப சந்தோஷமா இருக்கு ஆன்ட்டி இதுக்கு காரணம் அறுசுவையும் தோழிகளும் மட்டுமே தான் நிறைய வேண்டுதல்கள் பலரும் சொல்லியிருக்காங்க ஆன்ட்டி இதையும் வேண்டிகிட்டேன்

தூக்கி விடுவதற்கு தோழர்கள் இருந்தால் விழுவதில் கூட சந்தோஷம்

ஆறுதல் சொல்ல தோழிகள் இருந்தால் அழுவதில் கூட ஆனந்தம்
இப்டி ஆறுதல் சொல்ல நீங்களாம் இருக்கும் போது எனக்கெந்த கவலையும் இல்லை ஆன்ட்டி

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

என்ன பண்றீக தோழீஸ் புது அரட்டை ஆரம்பமாயிடுச்சு எல்லாரும் வாங்க வந்து கலக்குங்க தோழிகளே

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

மேலும் சில பதிவுகள்