வாங்க கலக்குவோம்

தலைப்பை பார்த்து யாரும் ரொம்பவும் யோசிக்காதீங்க தோழிகளே எந்த விசயத்தில கலக்கப்போறோம்னு வேற எந்த விசயத்தில நம்மளால கலக்க முடியும் அரட்டைல தா வாங்க கலக்குவோம் தோழிகளே

ஹாய் ரேணுதேவ் எப்டி இருக்க... நல்லா தண்ணீர் குடி காலைல அது நல்லதுன்னு அம்மா சொன்னாங்க... அதான் உனக்கும் சொல்றேன். 1 லிட்டர் வர குடிக்கலாம்...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

வாங்க எல்லாரும் வந்து பெருநாளை கொண்டாடியது பத்தி சொல்லுங்க தெரிஞ்சிக்கறோம் நாங்களும் மத்த தோழிகளும் வாங்க அரட்டை கல கலனு கலகலக்கணும் வாங்க வாங்க வாங்கப்பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

எனக்கும் அந்த பழக்கம் இருக்குபா தண்ணி நிறையவே குடிப்பேன்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

காலைலேயே கலக்கல் அரட்டை ஆரம்பமாயாச்சா! ஒகேஒகே என்ன ரேணு உங்க பீலிங்க்ஸ் ரொம்ப ரைமிங்காவும் டைமிங்காவும் இருக்கு தொடருங்க சீக்கிரம் வரேன் எதனா டாபிக் ஆரம்பிங்கப்பா அப்பதான் ஸ்பீடா போகும் அரட்டை

இப்படிக்கு ராணிநிக்சன்

எல்லாரும் எங்க காணோம் வாங்க, வாங்க மீனு,ரேணு,நசீம் , ராணி , ஆண்டி, நாகா, வாங்க

தோழீஸ் நானும் இருக்கேன். ஜெஸி சொல்ற மாதிரி ஏதாவது டாபிக் ஆரம்பியுங்க பேசலாம். ரேணு நிறைய பயனுள்ள விஷயங்கள் அரட்டை பகுதியிலேயே பேசி இருக்காங்க. இப்போதைய சீசன் மழைக்காலம். உங்களுக்கு தெரிந்த மழைக்கால டிப்ஸ் இதப்பற்றி பேசலாமா?

வினோ
நீங்களே ஒரு டாபிக் சொல்லுங்க பா ஆரம்பிக்கலாம் சரியா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

எங்க யாரையும் காணோம் ? வாங்க மீனு, ரேணு , நசீம் , நாகா,

ஹாய் தோழிகளே எல்லாரும் எப்படி இருக்கீங்க? ஈத் லீவுல கொஞ்சம் பிசியாயிட்டேன். யாரெல்லாம் இருக்கீங்க என் கிட்ட பேச

எப்படி இருக்க ? பெருநாள் எப்படி போச்சு ?

மேலும் சில பதிவுகள்