வாங்க கலக்குவோம்

தலைப்பை பார்த்து யாரும் ரொம்பவும் யோசிக்காதீங்க தோழிகளே எந்த விசயத்தில கலக்கப்போறோம்னு வேற எந்த விசயத்தில நம்மளால கலக்க முடியும் அரட்டைல தா வாங்க கலக்குவோம் தோழிகளே

முருகர் தரிசனம் கிடைத்ததா பா பாப்பாவ அப்ப போட்டோ எடுக்கலனா என்ன இப்ப எடுங்கப்பா எடுத்து பேஸ்புக்ல போடுங்க எங்களுக்கும் ஆசையா இருக்கு அவள பாக்கணும்னு நசீம் பார்த்தேன் பா உங்க பதிலை தாங்ஸ் லேட்டானாலும் பதில் சொன்னதுக்கு

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

///உங்க ஹஸ்ஸையும் துர்கா குட்டியையும் பார்த்துக்கோங்க./// ம்...
///நீங்க மடிசார் கட்டுவீங்களா?/// கட்டுவேன் ஆனா பாட்டி கட்டுற அளவுக்கு நீட்டா இருக்காது. யாராவது உதவிக்கு வேணும்.

///பாப்பா பேர் நல்லா இருக்கு. உங்க செலக்ஷ்னா./// ரெண்டுபேரும் சேர்ந்து வச்ச பேர்

KEEP SMILING ALWAYS :-)

புடவைய பொருத்த வரை நம்ம செலக்ஷன் எப்போதுமே காட்டன் தான்பா. ஏன்னா நான் கொஞ்சம் ஒல்லி தான் இருப்பேன் அதானால் எனக்கு இந்த சிந்தடிக்லாம் சரி வராது. எனக்கும் இப்போ டிசைனர் சாரீ ரொம்ப பிடிச்சிருக்கு ஆனா சாரீஸ்லாம் கட்டுறதே ரொம்ப அபூர்வம் இதுல அவ்வளோ காசு போட்டு எடுத்து சும்மா தூங்குறதுக்கு எதுக்கு எடுக்கனும்னு யோசிச்சே எடுக்கறது கிடையாது. இப்ப தீபாவளிக்கு கூட சில்க் காட்டன், ஜூட் காட்டன் தான் எடுத்தேன்

தாங்க்ஸ்லாம் எதுக்கு ரேணு. இப்போ உடம்பு தேவலயா?

வாங்க தோழி எல்லாரும் புடவை பத்தி சொலுங்க , ஆனால் எனக்கு புடவை கட்ட தெரீயாது என் கிட்ட புடவை ரொம்ப இல்ல, என் கல்யாணம் முதல் நாள் கூட நான் புடவை கட்டல , கல்யாணம் அன்று தான் புடவை கட்ட பழகினேன்

ஹீட் அதிகம் பாப்பா ரொம்ப அழுதா அதுனால உள்ளயே போகல அப்பா, அம்மா அர்ச்சனை பண்ணிட்டு வந்தாங்க இன்னொரு நாள் பாப்பாவ கூட்டிட்டு போகனும். கண்டிப்பா போட்டோ அப்லோட் பண்றேன்.

KEEP SMILING ALWAYS :-)

கரெக்ட் வினோ 2 மினிட் சாரீ வந்து ரொம்ப நாளாச்சு பா இப்பதா பேமேஸ் ஆச்சு சூப்பரா சோலி டைப்ல அழகழகா இருக்கு பட் எல்லாருக்கும் சூட் ஆகுமானு தெரில சாதா புடவை போல கலர்ஸ் டிசைன் கிடைக்குமான்றது டவுட்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ஹாய் ரெடிமேடா நிறையா இருக்கு ஆனா அதுலாம் ஒரிஜினல் மாறி வருமா>?
நாகா உப்பு தண்ணி வச்சா சீக்கிரம் ஆறிடும்பா?
ரேணு என்ன பண்றிங்க...? எதையும் யோசிக்காத!
ஜெஸி ஆமா நான் வந்துட்டுடேன்... நீங்க என்ன ஃபிரியா இப்ப!
ராதாஆன்ட்டி சாரி பத்தி சொல்லவே இல்ல நீங்க!

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ஹாய் வர்தினி, வேலையெல்லாம் முடிஞ்சதா?
மீனு எப்படி இருக்கீங்க?
ராணி என்ன பன்றீங்க? சைலட்டா இருக்கிங்க?

ஆமா பா கோவில் உள்ள ரொம்ப ஹீட்டா இருக்கும் வேர்த்து கொட்டிடும் பாப்பாக்கெல்லாம் தாங்காது பா அதான் கேட்டேன் மத்தபடி வேற ப்ராப்ளம் எதுமில்லைல பா அது வரைக்கும் நல்லது பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

மேலும் சில பதிவுகள்