வாங்க கலக்குவோம்

தலைப்பை பார்த்து யாரும் ரொம்பவும் யோசிக்காதீங்க தோழிகளே எந்த விசயத்தில கலக்கப்போறோம்னு வேற எந்த விசயத்தில நம்மளால கலக்க முடியும் அரட்டைல தா வாங்க கலக்குவோம் தோழிகளே

பதில் தந்த அனைவருக்கும் மிக்க நன்றி, ஆனால் கல்யாணம் பன்னால் இறந்து விடுவோம் என்பது பற்றி சொல்லுங்க pls

உண்மைதான் ஆனா நான் மாமனார்,மாமியார் கூட இருக்கேன் அவங்க எதனா சொல்வாங்கன்னுதான் பயம்

இப்படிக்கு ராணிநிக்சன்

அப்போ முடியாது :-( ஏதாவது சொல்லுவாங்க.

KEEP SMILING ALWAYS :-)

ம்ம்ம்ம் எனக்கும் அந்த கவலைதான், நாகா உங்க முழு பெயர் என்ன?

இப்படிக்கு ராணிநிக்சன்

ராணி அவங்க இருங்க தா நாங்க ரெண்டு பேரும் ஒன்னா சாப்பிடுவோம். எனக்கு தனியா சாப்பிடவே பிடிக்காது.ஊர்ல கூட நானும் மாமியும் ஒன்னா தான் சாப்பிடுவோம்.டேப்லட்டுக்குதான் பா லன்ச் சாப்பிட வேன்டியதா இருக்கு.

அப்ப போட முடியாது ஜெஸி:(

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

டேப்ளட் சாப்பிடும்போது பாதி சாப்பாட்டுல டேப்ளட் எடுத்துக்கோங்க மீதி சாப்பாடு அப்ப்புரம் சாப்பிடுங்க எஃபக்ட் அவ்வள்வு தெரியாது டாக்டர் சொன்னாங்கப்பா

இப்படிக்கு ராணிநிக்சன்

சாப்பிட்டு வரதுகுள்ள இத்தனை பக்கம் ஓடிட்டு. வெரி பாஸ்ட்.
சாரீஸ் கட்டுறது பத்தி சொல்லுங்க. எனக்கு முந்திய அப்படியே விட்டு கட்டணும்னு ரொம்ப பிடிக்கும் ஆனா நானும் ட்ரை பண்ணிட்டேன் வரவே மாட்டேங்குது.

தாங்க்ஸ் ராணி நல்ல யோசனை. எனக்கு எப்ப பார்த்தாலும் டேப்லட் போட்ட உடனே வாமிட் வருது.இந்த மாசம் டேப்லட் எடுக்கல. இனிமேஅப்படியே ட்ரை பண்றேன்.

ஹாய் கோழீஸ், அறுசுவைல புது ஆள் மாதிரி ஆய்ட்டேன். யாராச்சும் இருக்கீங்களா? அறிந்த முகம் யாழி இருக்காளே.யாழி.. இருக்கியா? ரொம்ப நாளாவே அறுசுவை பக்கம் தலைகாட்டல.முக்கியமா இந்த பக்கம். அதனாலயே யாரும் பேசாம விட்டுராதீங்க. நான் பாவம் :(

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்